‘இண்டியா கூட்டணிக்கு வாருங்கள்…’ – புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு திமுக பகிரங்க அழைப்பு!

English

Puducherry Chief Minister Rangasamy, who is dissatisfied with the BJP leadership, is reportedly planning to resign from his post. In this context, A.M.H. Nazim, a state DMK organizer and former minister, has publicly called on him to join the India alliance. Speaking to reporters in Karaikal, he said, "In Puducherry, the powers of the Chief Minister, ministers, and MLAs, as well as the respect for political parties, are diminishing. Chief Minister Rangasamy should now understand this and decide to leave the BJP alliance and work together with the DMK and Congress." This has become a sensational topic in Puducherry politics.


Tanglish

English paajaka thalaimai meedhu athirupthiyil irukkum puducheri mudhalvar rangasaami thanadhu pathaviyai raajinaamaa seyyap povadhaga thakavalgal paravi varum nilaiyil, avarai India koottanikkku varumaaru azhaippu viduththirukkiraar maanila thimuk amaippaalarum munnaal amaicharumaana A.M.H.Naajim MLA. Ithukkuriththu Karaikkalil seythiyaalargalidam pesiya avar, ‘‘Puducheriyil mudhalvar, amaichargal, MLA-kalukkaana adhikaarangalum, arasiya kadchigalukkaana mariyaadhaiyum kuraindhu konde varugiradhu. Mudhalvar Rangasaami, inimelaavathu idhaip purinthukondu, paajaka koottaniyai vittu veliyeri, thimuk, kaangirasudan inainthu paniyaatrum mudivai edukkavendum’’ endru Rangasaamikku pagiranga azhaippu viduththadhu Puducheri arasiyalil paraparappu paechhaagi irukkiradhu. Tamil ‘India koottanikkku vaarungal…’ – Puduvai mudhalvar Rangasaamikku thimuk pagiranga azhaippu! Paajaka thalaimai meedhu athirupthiyil irukkum puducheri mudhalvar Rangasaami thanadhu pathaviyai raajinaamaa seyyap povadhaga thakavalgal paravi varum nilaiyil, avarai India koottanikkku varumaaru azhaippu viduththirukkiraar maanila thimuk amaippaalarum munnaal amaicharumaana A.M.H.Naajim MLA. Ithukkuriththu Karaikkalil seythiyaalargalidam pesiya avar, ‘‘Puducheriyil mudhalvar, amaichargal, MLA-kalukkaana adhikaarangalum, arasiya kadchigalukkaana mariyaadhaiyum kuraindhu konde varugiradhu. Mudhalvar Rangasaami, inimelaavathu idhaip purinthukondu, paajaka koottaniyai vittu veliy


Tamil

English

பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் மாநில திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ. இதுகுறித்து காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கான அதிகாரங்களும், அரசியல் கட்சிகளுக்கான மரியாதையும் குறைந்து கொண்டே வருகிறது. முதல்வர் ரங்கசாமி, இனிமேலாவது இதைப் புரிந்துகொண்டு, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, திமுக, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றும் முடிவை எடுக்கவேண்டும்”

என்று ரங்கசாமிக்கு பகிரங்க அழைப்பு விடுத்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது.


Tamil

‘இண்டியா கூட்டணிக்கு வாருங்கள்…’ – புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு திமுக பகிரங்க அழைப்பு!

பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் மாநில திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ.

இதுகுறித்து காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கான அதிகாரங்களும், அரசியல் கட்சிகளுக்கான மரியாதையும் குறைந்து கொண்டே வருகிறது. முதல்வர் ரங்கசாமி, இனிமேலாவது இதைப் புரிந்துகொண்டு, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, திமுக, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றும் முடிவை எடுக்கவேண்டும்” என்று ரங்கசாமிக்கு பகிரங்க அழைப்பு விடுத்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘செந்தமிழர் சீமான்’ – பசும்பொன்னில் வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ!

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு – தவெகவை பல்ஸ் பார்க்கிறதா திமுக?