இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

English

வெலிங்டன்: இங்​கிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில், நியூஸிலாந்து அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடரை நியூஸிலாந்து அணி முழு​மை​யாகக் கைப்​பற்​றியது. இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டி20 மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலில் நடை​பெற்ற டி20 தொடரை 1-0 என இங்​கிலாந்து கைப்​பற்​றியது.


Tamil

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

வெலிங்டன்: இங்​கிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில், நியூஸிலாந்து அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடரை நியூஸிலாந்து அணி முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டி20 மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலில் நடை​பெற்ற டி20 தொடரை 1-0 என இங்​கிலாந்து கைப்​பற்​றியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

முதன்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய மகளிர் அணி: இறுதிச் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை

இந்திய ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு