ஆஸ்​திரேலி​யா​வுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்​முக்கு திரும்​பும் முனைப்​பில் சூர்​யகு​மார் யாதவ்

English

Canberra: The India and Australia teams are facing off today at 1:45 PM in the first T20 cricket match at Manuka Oval in Canberra. The Indian cricket team is touring Australia and playing matches. In the three-match One Day International series between the two teams, the Indian team, led by Shubman Gill, lost 1-2. Currently, both teams are set to compete in a five-match T20 series. The first match of this series takes place today at 1:45 PM in Canberra.


Tanglish

English Canberra: Indhiya – Australia anigal Canberraavil ulla Manuka Oval maidaanaththil indru pirkaal 1.45 manikku mudhal T20 cricket pottiyil modhuginrana. Indhiya cricket ani Australiaavil suruppayanam seithu vilaiyaadi varugiradhu. Iru anigal idaiyilana 3 aattangal konda orunaal cricket thodarai Shubman Gill thalaimaiyilana Indhiya ani 1-2 ena izhandhathu. Innilaiyil iru anigalum 5 aattangal konda T20 thodaril modha ullana. Idhan mudhal aattam indru pirpagal 1.45 manikku Canberraavil nadaiperugiradhu. Tamil Australiaavudan mudhal T20-l indru modhal: Paarmukku thirumbum munaippil Sooryakumar Yadhav Canberra: Indhiya – Australia anigal Canberraavil ulla Manuka Oval maidaanaththil indru pirkaal 1.45 manikku mudhal T20 cricket pottiyil modhuginrana. Indhiya cricket ani Australiaavil suruppayanam seithu vilaiyaadi varugiradhu. Iru anigal idaiyilana 3 aattangal konda orunaal cricket thodarai Shubman Gill thalaimaiyilana Indhiya ani 1-2 ena izhandhathu. Innilaiyil iru anigalum 5 aattangal konda T20 thodaril modha ullana. Idhan mudhal aattam indru pirpagal 1.45 manikku Canberraavil nadaiperugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கான்​பெரா: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணிகள் கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் மோதுகின்​றன. இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரை ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய அணி 1-2 என இழந்​தது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் மோத உள்​ளன. இதன் முதல் ஆட்​டம் இன்று பிற்​பகல் 1.45 மணிக்கு கான்​பெ​ரா​வில் நடை​பெறுகிறது.


Tamil

ஆஸ்​திரேலி​யா​வுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்​முக்கு திரும்​பும் முனைப்​பில் சூர்​யகு​மார் யாதவ்

கான்​பெரா: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணிகள் கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் மோதுகின்​றன.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரை ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய அணி 1-2 என இழந்​தது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் மோத உள்​ளன. இதன் முதல் ஆட்​டம் இன்று பிற்​பகல் 1.45 மணிக்கு கான்​பெ​ரா​வில் நடை​பெறுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்

டி 20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் அளிப்பார்: ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கருத்து