ஆஸி. தொடரே ரோஹித், கோலியின் எதிர்காலம்: ரிக்கி பாண்டிங் கருத்து

English

Dubai: Senior batsmen of the Indian cricket team, Rohit Sharma and Virat Kohli, are currently playing against a team with 3 wickets in a One Day International cricket series during the Australia tour. In the first match held in Perth, known for its bouncy pitches, the Indian team suffered a defeat by losing 7 wickets. In this match, Rohit Sharma was dismissed after scoring 8 runs, while Virat Kohli was out without scoring after facing 8 balls, causing disappointment. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Dubai: Indhiya cricket aniyin senior batsmengkalaana Rohith Sharmaavum, Virat Koliyum tharpodhu Australia surruppayanaththil andha anikku ethiraaga 3 poddikal konda orunaal cricket thodaril vilaiyaadi varugindranar. Bounce aadukalamaana Perththil nadaipetra mudhal poddiyil indhiya ani 7 wicketkal viththiyaasaththil tholvi adainthathu. Indha aattaththil Rohith Sharma 8 rankalil aattamizhntha nilaiyil, Virat Koli 8 pandhugalai santhiththu run edhum edukkamaal veliyeri emaarram aliththaar. Tamil Aasi. Thodare Rohith, Koliyin ethirkaalam: Ricky Panding karuthu Dubai: Indhiya cricket aniyin senior batsmengkalaana Rohith Sharmaavum, Virat Koliyum tharpodhu Australia surruppayanaththil andha anikku ethiraaga 3 poddikal konda orunaal cricket thodaril vilaiyaadi varugindranar. Bounce aadukalamaana Perththil nadaipetra mudhal poddiyil indhiya ani 7 wicketkal viththiyaasaththil tholvi adainthathu. Indha aattaththil Rohith Sharma 8 rankalil aattamizhntha nilaiyil, Virat Koli 8 pandhugalai santhiththu run edhum edukkamaal veliyeri emaarram aliththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

துபாய்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் தற்​போது ஆஸ்​திரேலியா சுற்​றுப்​பயணத்​தில் அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கின்​றனர். பவுன்ஸ் ஆடு​கள​மான பெர்த்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் ரோஹித் சர்மா 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்த நிலை​யில், விராட் கோலி 8 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் வெளி​யேறி ஏமாற்​றம் அளித்​தார்.


Tamil

ஆஸி. தொடரே ரோஹித், கோலியின் எதிர்காலம்: ரிக்கி பாண்டிங் கருத்து

துபாய்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் தற்​போது ஆஸ்​திரேலியா சுற்​றுப்​பயணத்​தில் அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கின்​றனர்.

பவுன்ஸ் ஆடு​கள​மான பெர்த்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் ரோஹித் சர்மா 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்த நிலை​யில், விராட் கோலி 8 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் வெளி​யேறி ஏமாற்​றம் அளித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை ஓபன் டென்னிஸ்: ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு

யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம் பரிசு அறிவிப்பு