English
Navi Mumbai: The Indian team has advanced to the final by defeating the Australian team by 5 wickets in the semi-final match of the ongoing Women's World Cup cricket tournament. In the match held at the D.Y. Patil Stadium in Navi Mumbai, the Australian team, having won the toss, decided to bat first. The team was all out for 338 runs in 49.5 overs. Litchfield scored 119 runs off 93 balls. Ellis Perry scored 77 runs.
Tanglish
English Navimumbai: Natappu Magalir Ulagak Koppai Cricket Todarin Arayiruthi Aattathil Australia Aniyai 5 Vikkettukalil Veezhthi Irudhikku Munneri Ulladhu India Ani. Navimumbaiyil Ulla D.O.Y. Paatteel Maithanathil Nadandha Indha Aattathil Toss Venra Australia Ani Mudhalil Bat Seyya Mudivu Seithadhu. Andha Ani 49.5 Ovargalil 338 Rangalukku Aattamizhanthadhu. Litchfield 93 Pandugalil 119 Rangal Vilachinar. Ellis Perry 77 Rangal Eduthar. Tamil Aasiyai Veezhthi Magalir Ulagak Koppai Irudhikku Munneriya India Ani! Navimumbai: Natappu Magalir Ulagak Koppai Cricket Todarin Arayiruthi Aattathil Australia Aniyai 5 Vikkettukalil Veezhthi Irudhikku Munneri Ulladhu India Ani. Navimumbaiyil Ulla D.O.Y. Paatteel Maithanathil Nadandha Indha Aattathil Toss Venra Australia Ani Mudhalil Bat Seyya Mudivu Seithadhu. Andha Ani 49.5 Ovargalil 338 Rangalukku Aattamizhanthadhu. Litchfield 93 Pandugalil 119 Rangal Vilachinar. Ellis Perry 77 Rangal Eduthar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
நவிமும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லிட்சிஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் விளாசினார். எல்லிஸ் பெர்ரி 77 ரன்கள் எடுத்தார்.
Tamil
ஆஸியை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!
நவிமும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.
நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லிட்சிஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் விளாசினார். எல்லிஸ் பெர்ரி 77 ரன்கள் எடுத்தார்.
Click the link above to read the full article on the original website.