ஆஷஸ் முதல் டெஸ்ட்: கோன்ஸ்டாஸ் டிராப்- வெதரால்ட் என்ற புதுமுகம் அறிமுகம்!

English

The Australian team for the Ashes series starting in Perth on November 21 has been announced. It was expected that the explosive opening batsman Sam Constances would be included in the Steve Smith-led Australian team. However, he has been dropped. The newcomer Jake Weatherald has been selected in the 15-member squad. Jake Weatherald, aged 31, is an opening batsman. He plays for the South Australia team. He plays for the Adelaide Strikers in the BBL T20. He has also played for the Quetta Gladiators in the Pakistan Super League. In 76 first-class matches, he has scored 5,269 runs with 13 centuries and 26 half-centuries, averaging 37.63. In the recent Sheffield Shield domestic tournament, Weatherald scored 906 runs at an average of 50.33, emerging as a leading player.


Tanglish

English navambar 21m thethi perthil thodangum aashas thodarukkaan aastraliya aNi arivikkappattulladhu. Steve Smith thalaimaiyilana aastraliya aNiyil athiradi thodakka veerar Saam Konstas idamperuvaar endru ethirpaarppadhu. Aanaal avar neekkappattullaar. Puthumuga veerar Jack Weatherald 15 veerargal konda aNiyil therivu seyyappattullaar. 31 vayadakum Jack Weatherald thodakka veerar. Therku Aastraliya aNikku aadugiraar. BPL T20-yil Adelaide Strikers aNikku aadugiraar. Pakistan Super League-il Quetta Gladiators aNikku aadinaar. 76 mudhal tharap pottigalil ivar 5,269 rankalai 13 sathangal 26 araisathangal eduthullaar. Sarasari 37.63. Kadandha Sheffield Shield ulnattuth thodaril Weatherald 906 rankalai 50.33 endra sarasariyil eduthu munnani veeraragath thigazhndhaar. Tamil Aashas mudhal Test: Konstas drop- Weatherald endra puthumugam arimugam! Navambar 21m thethi perthil thodangum Aashas thodarukkaan Aastraliya aNi arivikkappattulladhu. Steve Smith thalaimaiyilana Aastraliya aNiyil athiradi thodakka veerar Saam Konstas idamperuvaar endru ethirpaarppadhu. Aanaal avar neekkappattullaar. Puthumuga veerar Jack Weatherald 15 veerargal konda aNiyil therivu seyyappattullaar. 31 vayadakum Jack Weatherald thodakka veerar. Therku Aastraliya aNikku aadugiraar. BPL T20-yil Adelaide Strikers aNikku aadugiraar. Pakistan Super League-il Quetta Gladiators aNikku aadinaar. 76 mudhal tharap pottigalil ivar 5,269 rankalai 13 sathangal 26 araisathangal eduthullaar. Sarasari 37.63. Kadandha Sheffield


Tamil

English

நவம்பர் 21ம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரர் ஜேக் வெதரால்ட் 15 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 31 வயதாகும் ஜேக் வெதரால்ட் தொடக்க வீரர். தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு ஆடுகிறார். பீபிஎல் டி20-யில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு ஆடுகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீகில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஆடினார். 76 முதல் தரப் போட்டிகளில் இவர் 5,269 ரன்களை 13 சதங்கள் 26 அரைசதங்கள் எடுத்துள்ளார். சராசரி 37.63.

கடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்நாட்டுத் தொடரில் வெதரால்ட் 906 ரன்களை 50.33 என்ற சராசரியில் எடுத்து முன்னணி வீரராகத் திகழ்ந்தார்.


Tamil

ஆஷஸ் முதல் டெஸ்ட்: கோன்ஸ்டாஸ் டிராப்- வெதரால்ட் என்ற புதுமுகம் அறிமுகம்!

நவம்பர் 21ம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

புதுமுக வீரர் ஜேக் வெதரால்ட் 15 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 31 வயதாகும் ஜேக் வெதரால்ட் தொடக்க வீரர். தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு ஆடுகிறார். பீபிஎல் டி20-யில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு ஆடுகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீகில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஆடினார். 76 முதல் தரப் போட்டிகளில் இவர் 5,269 ரன்களை 13 சதங்கள் 26 அரைசதங்கள் எடுத்துள்ளார். சராசரி 37.63. கடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்நாட்டுத் தொடரில் வெதரால்ட் 906 ரன்களை 50.33 என்ற சராசரியில் எடுத்து முன்னணி வீரராகத் திகழ்ந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற… | வெற்றி உங்கள் கையில்

அதிமுக: இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வருமா? செங்கோட்டையன் கடிதத்தின் முழு பின்னணி – BBC