English
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழுவதும் சேதமடைந்தது.
Tamil
ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்பனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழுவதும் சேதமடைந்தது.
Click the link above to read the full article on the original website.