ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி

English

சென்னை: ‘கிட்னி முறை​கேடு விவ​காரத்​தில் ஆளும் கட்சி எம்​எல்​ஏ​வின் மருத்​து​வ​மனை என்​ப​தால் அரசு நடவடிக்கை எடுக்​க​வில்​லை​யா’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கேள்வி எழுப்​பி​னார். இதுதொடர்​பாக சட்​டப்​பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: காஞ்​சிபுரத்​தில் ஒரு தனி​யார் நிறு​வனம் தயாரித்த இரு​மல் மருந்தை உட்​கொண்டு மத்​தி​யப்​பிரதேச மாநிலத்​தில் 25 குழந்​தைகள் உயி​ரிழந்​துள்​ளனர்.


Tamil

ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி

சென்னை: ‘கிட்னி முறை​கேடு விவ​காரத்​தில் ஆளும் கட்சி எம்​எல்​ஏ​வின் மருத்​து​வ​மனை என்​ப​தால் அரசு நடவடிக்கை எடுக்​க​வில்​லை​யா’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கேள்வி எழுப்​பி​னார்.

இதுதொடர்​பாக சட்​டப்​பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: காஞ்​சிபுரத்​தில் ஒரு தனி​யார் நிறு​வனம் தயாரித்த இரு​மல் மருந்தை உட்​கொண்டு மத்​தி​யப்​பிரதேச மாநிலத்​தில் 25 குழந்​தைகள் உயி​ரிழந்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில் இலவச ரோபோ இதய அறுவை சிகிச்சை!

9 மாவட்டங்களில் இன்று கனமழை