ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

English

Chennai: The Anna University Syndicate has recommended revoking the suspension imposed on former Vice-Chancellor R. Velraj and rejecting the order issued by the Governor. It was alleged that during Professor R. Velraj’s tenure as Vice-Chancellor of Anna University, irregularities occurred in granting accreditation to private engineering colleges. At this time, just one day before his term was to end on July 31, 2024, the Tamil Nadu government suspended him. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Chennai: Anna palkalaikkazhaga munnaal thunaiventhar R. Vel Raj meethu edukkappatta suspend nadavadikkaiyai rathu seithu aalanar pirappitha uththaravai niraagarikka palkalaikkazhaga syndicate parinthurai seithulladhu. Anna palkalaikkazhagaththin thunaiventharaaga peraasiriyar R. Vel Raj paniyaarriya kaalaththil thaniyaar poriyiyal kalloorigalukku angeekaaram vazhangiyadhil murai kaedu nadandhiruppadhaga kurrachchaatu ezhundhadhu. Innilaiyil, avarudaiya pathavikkaalam kadanda 2024-am aandu July 31-am thethi mudivadaya irundha neraththil oru naalukku munpaaga Tamilnadu arasu avarai suspend seithadhu. Tamil aalanar pirappitha uththaravai niraagarikka Anna palkalaikkazhaga syndicate parinthurai Chennai: Anna palkalaikkazhaga munnaal thunaiventhar R. Vel Raj meethu edukkappatta suspend nadavadikkaiyai rathu seithu aalanar pirappitha uththaravai niraagarikka palkalaikkazhaga syndicate parinthurai seithulladhu. Anna palkalaikkazhagaththin thunaiventharaaga peraasiriyar R. Vel Raj paniyaarriya kaalaththil thaniyaar poriyiyal kalloorigalukku angeekaaram vazhangiyadhil murai kaedu nadandhiruppadhaga kurrachchaatu ezhundhadhu. Innilaiyil, avarudaiya pathavikkaalam kadanda 2024-am aandu July 31-am thethi mudivadaya irundha neraththil oru naalukku munpaaga Tamilnadu arasu avarai suspend seithadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட சஸ்பெண்ட் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க பல்​கலைக்​கழக சிண்​டிகேட் பரிந்​துரை செய்​துள்​ள​து. அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​த​ராக பேராசிரியர் ஆர்​.வேல்​ராஜ் பணி​யாற்​றிய காலத்​தில் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கிய​தில் முறை​கேடு நடந்​திருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இந்​நிலை​யில், அவரது பதவிக்​காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருந்த நேரத்​தில் ஒரு நாளுக்கு முன்​பாக தமிழக அரசு அவரை சஸ்​பெண்ட் செய்தது.


Tamil

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட சஸ்பெண்ட் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க பல்​கலைக்​கழக சிண்​டிகேட் பரிந்​துரை செய்​துள்​ள​து.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​த​ராக பேராசிரியர் ஆர்​.வேல்​ராஜ் பணி​யாற்​றிய காலத்​தில் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கிய​தில் முறை​கேடு நடந்​திருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இந்​நிலை​யில், அவரது பதவிக்​காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருந்த நேரத்​தில் ஒரு நாளுக்கு முன்​பாக தமிழக அரசு அவரை சஸ்​பெண்ட் செய்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

இந்துக்கள் அல்லாதவர் வீட்டுக்கு மகள் சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர் பேச்சால் சர்ச்சை