English
மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலத்திலிருந்து கும்பகோணம் தொகுதியானது கடந்த ஆறு தேர்தல்களாக திமுக வசமே உள்ளது. இதில், ஐந்து முறை திமுக-விடம் தோற்று அலுத்துப் போன அதிமுக, கடந்த முறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தர்வாண்டையாருக்கு தொகுதியை தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. அதனால், திமுகவுக்கு ஆறாவது வெற்றி இன்னும் இலகுவாகிப் போனது. தொடர்ந்து 6 முறை தாங்களும் தங்கள் கூட்டணியும் தோற்றுக் கொண்டே வருவதால் இந்த முறையும் இங்கு போட்டியிட அதிமுக தயக்கம் காட்டுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தொகுதியை தங்களுக்கு கேட்டு வாங்கி போட்டியிடத் துடிக்கும் பாஜக, அதற்கான ஆயத்த வேலைகளை துரிதப்படுத்தி வருகிறது.
Tamil
ஆறு முறை தோல்வி… அசந்து கிடக்கும் அதிமுக… அடிக்க பார்க்கும் பாஜக @ கும்பகோணம்
மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலத்திலிருந்து கும்பகோணம் தொகுதியானது கடந்த ஆறு தேர்தல்களாக திமுக வசமே உள்ளது. இதில், ஐந்து முறை திமுக-விடம் தோற்று அலுத்துப் போன அதிமுக, கடந்த முறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தர்வாண்டையாருக்கு தொகுதியை தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. அதனால், திமுகவுக்கு ஆறாவது வெற்றி இன்னும் இலகுவாகிப் போனது.
தொடர்ந்து 6 முறை தாங்களும் தங்கள் கூட்டணியும் தோற்றுக் கொண்டே வருவதால் இந்த முறையும் இங்கு போட்டியிட அதிமுக தயக்கம் காட்டுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தொகுதியை தங்களுக்கு கேட்டு வாங்கி போட்டியிடத் துடிக்கும் பாஜக, அதற்கான ஆயத்த வேலைகளை துரிதப்படுத்தி வருகிறது.
Click the link above to read the full article on the original website.