ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி

English

New Delhi: Prime Minister Modi has subtly questioned RJD leader Tejashwi Yadav on why the images of the person responsible for the caste system in Bihar (Lalu Prasad) were not used in the state's election campaign posters. Speaking at a campaign meeting held in Katihar, Prime Minister Modi said: In Bihar, on the election posters of the Rashtriya Janata Dal (RJD) and Congress parties, which are active in the state, the images of the person who brought the caste system to Bihar (Lalu Prasad) are completely absent. In some places, the images are so small that they are not even visible from a distance. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: Bihar-in terthal pirachchara suvarottikalil inda mainalathil kattadsikku karanamanavarin (Lalu Prasad) padangalai en payanpadutthavillai endru Prathamar Modi maraimugamaga RJD thalaivar Tejaswi Yadhavukku kelvi ezhuppi ullar. Kathiharil nadapetra pirachchara koodtathil Prathamar Modi ithukurithu pesiyathavathu: Biharil ottappattulla Rashtriya Janata Dalam (RJD) matrum Congress katchikalin suvarottikalil, Biharil kattadsiyai kondu vantha nabarin padangal (Lalu Prasad) murrilumaga kaanavilillai. Oru sila idangkalil tholainokkiyil kooda kaanamudiyatha alavukku migach siriyathaga ullana. Tamil ARJD terthal suvarottikalil Laluvin padathai en kaanavillai? – Tejaswikku Prathamar Modi soosagamana kelvi pudutelli: Bihar-in terthal pirachchara suvarottikalil inda mainalathil kattadsikku karanamanavarin (Lalu Prasad) padangalai en payanpadutthavillai endru Prathamar Modi maraimugamaga RJD thalaivar Tejaswi Yadhavukku kelvi ezhuppi ullar. Kathiharil nadapetra pirachchara koodtathil Prathamar Modi ithukurithu pesiyathavathu: Biharil ottappattulla Rashtriya Janata Dalam (RJD) matrum Congress katchikalin suvarottikalil, Biharil kattadsiyai kondu vantha nabarin padangal (Lalu Prasad) murrilumaga kaanavilillai. Oru sila idangkalil tholainokkiyil kooda kaanamudiyatha alavukku migach siriyathaga ullana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு காரண​மானவரின் (லாலு பிர​சாத்) படங்​களை ஏன் பயன்​படுத்​த​வில்லை என்று பிரதமர் மோடி மறை​முக​மாக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்​ளார். கதி​ஹாரில் நடை​பெற்ற பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி​ய​தாவது: பிஹாரில் ஒட்​டப்​பட்​டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளின் சுவரொட்​டிகளில், பிஹாரில் கட்​டாட்​சியை கொண்டு வந்த நபரின் படங்​கள்(லாலு பிர​சாத்) முற்​றி​லு​மாக காண​வில்​லை. ஒரு சில இடங்​களில் தொலைநோக்​கி​யில் கூட காண​முடி​யாத அளவுக்கு மிகச் சிறிய​தாக உள்​ளன.


Tamil

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி

புதுடெல்லி: பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு காரண​மானவரின் (லாலு பிர​சாத்) படங்​களை ஏன் பயன்​படுத்​த​வில்லை என்று பிரதமர் மோடி மறை​முக​மாக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்​ளார்.

கதி​ஹாரில் நடை​பெற்ற பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி​ய​தாவது: பிஹாரில் ஒட்​டப்​பட்​டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளின் சுவரொட்​டிகளில், பிஹாரில் கட்​டாட்​சியை கொண்டு வந்த நபரின் படங்​கள்(லாலு பிர​சாத்) முற்​றி​லு​மாக காண​வில்​லை. ஒரு சில இடங்​களில் தொலைநோக்​கி​யில் கூட காண​முடி​யாத அளவுக்கு மிகச் சிறிய​தாக உள்​ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்: பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை – பின்னணி என்ன?

கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு