ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர் சஸ்பெண்ட்

English

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் ரெய்ச்​சூர் மாவட்​டம் லிங்​சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்​எஸ்​எஸ் நிகழ்​வில் பங்​கேற்ற சிர்​வார் வட்​டார மேம்​பாட்டு அதி​காரி பிர​வீன் குமார் நேற்று முன்தினம் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். அவர் ஊரக வளர்ச்சி மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை​யின் விதி​முறை​களை மீறிய​தால் இந்த நடவடிக்​கைக்கு ஆளாகி இருப்​ப​தாக அத்​துறை​யின் மாவட்ட‌ ஆணை​யர் அருந்​ததி சந்​திரசேகர் தெரி​வித்​தார்.


Tamil

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் ரெய்ச்​சூர் மாவட்​டம் லிங்​சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்​எஸ்​எஸ் நிகழ்​வில் பங்​கேற்ற சிர்​வார் வட்​டார மேம்​பாட்டு அதி​காரி பிர​வீன் குமார் நேற்று முன்தினம் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

அவர் ஊரக வளர்ச்சி மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை​யின் விதி​முறை​களை மீறிய​தால் இந்த நடவடிக்​கைக்கு ஆளாகி இருப்​ப​தாக அத்​துறை​யின் மாவட்ட‌ ஆணை​யர் அருந்​ததி சந்​திரசேகர் தெரி​வித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: 53 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு