ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கு: தவெக சேலம் மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

English

Karur: The bail petition of the Salem East district secretary, who was arrested for assaulting an ambulance driver at the Veluchamipuram Tavek campaign meeting, has been dismissed. On September 27, at the Tavek campaign meeting held in Veluchamipuram, Karur district, 41 people died in a stampede. More than 100 people were injured. Ambulances entered the meeting to rescue those caught in the stampede. At that time, unidentified individuals attacked the ambulance driver.


Tanglish

Karur: Veluchchamipuram Tavega pirachchara koottathil ambulance ottunarai thaakkiyathaga kaithu seyyappatta Salem kizakku mavaattach seyalalarin jaamin manu thallupadi seyyappattadhu. Karur mavaattam Veluchchamipurathil kadanda Sep.27-am thethi nadandha Tavega pirachcharak koottathil nerisathil sikki 41 per uyirilandhanar. 100-kum merpattor kaayamadaindhanar. Nerisathil sikkiyavargalai kaappaatra koottathirkul ambulanskal vandhana. Appodhu ambulance ottunarai adaiyaalam theriyada nabargal thaakkiyullanar. Tamil ambulance ottunarai thaakkiya vazhakku: Tavega Salem mavaatta seyalalar jaamin manu thallupadi Karur: Veluchchamipuram Tavega pirachchara koottathil ambulance ottunarai thaakkiyathaga kaithu seyyappatta Salem kizakku mavaattach seyalalarin jaamin manu thallupadi seyyappattadhu. Karur mavaattam Veluchchamipurathil kadanda Sep.27-am thethi nadandha Tavega pirachcharak koottathil nerisathil sikki 41 per uyirilandhanar. 100-kum merpattor kaayamadaindhanar. Nerisathil sikkiyavargalai kaappaatra koottathirkul ambulanskal vandhana. Appodhu ambulance ottunarai adaiyaalam theriyada nabargal thaakkiyullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கரூர்: வேலுச்சாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.


Tamil

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கு: தவெக சேலம் மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

கரூர்: வேலுச்சாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புதியதோர் உலகம் செய்வோம் – Daily Thanthi

கரூர் சம்பவம் | உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும்: முதல்வர் உறுதி – Hindu Tamil Thisai