English
ரேவா: மத்தியப் பிரதேசம் ரேவாவில் தான் படித்த சைனிக் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தீவிரவாதிகள் இருந்த இடங்களை மட்டுமே நாங்கள் தாக்கினோம். பொது மக்கள் மற்றும் ராணுவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை.
Tamil
ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ தளபதி திவிவேதி விளக்கம்
ரேவா: மத்தியப் பிரதேசம் ரேவாவில் தான் படித்த சைனிக் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தீவிரவாதிகள் இருந்த இடங்களை மட்டுமே நாங்கள் தாக்கினோம். பொது மக்கள் மற்றும் ராணுவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை.
Click the link above to read the full article on the original website.