ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்துப் பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்க மாநாடு நடத்த முடியாதா? – சீமான்

English

Mettur: Seeman raised the question, "The Chief Minister who held a congratulatory rally for Operation Sindoor, can't he hold a conference to demand the rescue of Kachchatheevai?" On October 18, 2004, near Papparpatti in Dharmapuri district, Sandhanak Kadathal Veerappan was shot dead by the Tamil Nadu Special Task Force. Following this, Veerappan's body was buried in the forest near Kolathur, close to Mettur. Since then, every year on October 18, Veerappan's family, relatives, and supporters observe a memorial day and pay tribute at his grave. Today, the 21st memorial day was observed at Veerappan's grave in the forest.


Tanglish

English Mettur: Abaresan Sindhoorukku vaazhthup perani nadathiya mudhalvar Kachchattheevai meedpaadharku maanadu nadathi valiyurutha mudiyadhaa? Ena Seeman kelvi ezhuppinaar. Dharumpuri maavattam Paapparapatti aruge kadandha 2004-am aandu October 18-am thethi, Tamilaga athiradip padaiyaal Sandhanak kadaththal Veerappan suttuk kollappattaar. Idaiyaduthu, Mettur adutha Kolaththur aruge Moolakkaattil Sandhanak kadaththal Veerappanin udal adakkam seyyappattadhu. Idanaiyaduthu, ovvor aandum October 18-am thethi Veerappanin kudumbaththinar, uravinarhal matrum aadharavaalarhal ninaivu naal anusariththu, avarudaiya samaadhiyil anjali seluthi varuvadhu vazhakkam. Innilaiyil, indru Moolakkaattil ulla Veerappanin samaadhiyil 21-am aandu ninaivu naal anusarikkappattadhu. Tamil Abaresan Sindhoorukku vaazhthup perani nadathiya mudhalvar Kachchattheevai meedka maanadu nadatha mudiyadhaa? – Seeman Mettur: Abaresan Sindhoorukku vaazhthup perani nadathiya mudhalvar Kachchattheevai meedpaadharku maanadu nadathi valiyurutha mudiyadhaa? Ena Seeman kelvi ezhuppinaar. Dharumpuri maavattam Paapparapatti aruge kadandha 2004-am aandu October 18-am thethi, Tamilaga athiradip padaiyaal Sandhanak kadaththal Veerappan suttuk kollappattaar. Idaiyaduthu, Mettur adutha Kolaththur aruge Moolakkaattil Sandhanak kadaththal Veerappanin udal adakkam seyyappattadhu. Idanaiyaduthu, ovvor aandum October 18-am thethi Veerappanin kudumbaththinar, uravinarhal matrum aadharavaalarhal ninaivu naal an


Tamil

English

மேட்டூர்: ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்துப் பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்பதற்கு மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா? என சீமான் கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, தமிழக அதிரடிப் படையால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மூலக்காட்டில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 18-ம் தேதி வீரப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவு நாள் அனுசரித்து, அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இந்நிலையில், இன்று மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் 21-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


Tamil

ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்துப் பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்க மாநாடு நடத்த முடியாதா? – சீமான்

மேட்டூர்: ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்துப் பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்பதற்கு மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, தமிழக அதிரடிப் படையால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மூலக்காட்டில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 18-ம் தேதி வீரப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவு நாள் அனுசரித்து, அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இந்நிலையில், இன்று மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் 21-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மொத்த பாகிஸ்தானும் பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள் உள்ளது: ராஜ்நாத் சிங்

<div>‘முதல்வர் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என கேட்டால் சபாநாயகர் ஏன் பதறுகிறார்?’ – வானதி சீனிவாசன் கேள்வி</div>