English
ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து பேரணி நடத்திய முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்கு பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா என சீமான் கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, தமிழக அதிரடி படையால் சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மூலக்காட்டில் சந்தன கடத்தல் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 18-ம் தேதி வீரப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவு நாள் அனுசரித்து, அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம்.
Tamil
ஆபரேஷன் சிந்தூருக்கு பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்க மாநாடு நடத்த முடியாதா? – சீமான் கேள்வி
ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து பேரணி நடத்திய முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்கு பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா என சீமான் கேள்வி எழுப்பினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, தமிழக அதிரடி படையால் சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மூலக்காட்டில் சந்தன கடத்தல் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 18-ம் தேதி வீரப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவு நாள் அனுசரித்து, அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம்.
Click the link above to read the full article on the original website.