ஆபத்தான முறையில் பாம்பாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மாணவர்கள்!

English

Tirupattur: School students are traveling in life-threatening conditions due to flooding in Pambar River near Tirupattur. In the village of Old Athikkuppam, under Pommikkuppam Panchayat in Tirupattur district, there are over 3,000 households. Thousands of people from this village need to cross the Pambar River to reach Tirupattur town for various needs. During the rainy season, when the Pambar River floods, the residents of Old Athikkuppam village, including school and college students, face severe difficulties traveling to and from the town area.


Tanglish

Thirupaththur: Thirupaththur aruge Paambaatril erpatthulla vellapperukkil uyirukku aapaththana nilaiyil palli maanava, maanavigal sendru varugindranaar. Thirupaththur maavattam Pommikkuppam ooratchikku utpattapazhaiya Aththikuppam kiraamathil 3 aayiraththukkum merpata kudiyiruppugal ullana. Aayirakkanakkaana makkal indha kiraamathil irundhu palveru thevaigalukkaaga Thirupaththur nagar pagudhiikku vara vendumendraal angulla Paambaatrai kadandhu vara vendiya nilai ulladhu. Mazhaikaalangkalil Paambaatril vellapperukku erpataal pazhaiya Aththikuppam kiraamathais serndha pothumakkal, palli matrum kalloori maanava, maanavigal nagar pagudhiikku vandhu chella kadum siramaththai edhirkondu varugindranaar. Tamil aapaththana muraiyil Paambaatru vellaththai kadandhu sellum maanavargal! Thirupaththur: Thirupaththur aruge Paambaatril erpatthulla vellapperukkil uyirukku aapaththana nilaiyil palli maanava, maanavigal sendru varugindranaar. Thirupaththur maavattam Pommikkuppam ooratchikku utpattapazhaiya Aththikuppam kiraamathil 3 aayiraththukkum merpata kudiyiruppugal ullana. Aayirakkanakkaana makkal indha kiraamathil irundhu palveru thevaigalukkaaga Thirupaththur nagar pagudhiikku vara vendumendraal angulla Paambaatrai kadandhu vara vendiya nilai ulladhu. Mazhaikaalangkalil Paambaatril vellapperukku erpataal pazhaiya Aththikuppam kiraamathais serndha pothumakkal, palli matrum kalloori maanava, maanavigal nagar pagudhiikku vandhu chella kadum siramaththai edhirkondu varugindranaar. M


Tamil

English

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பாம்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திக்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கிராமத்தில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வர வேண்டுமென்றால் அங்குள்ள பாம்பாற்றை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பழைய அத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நகர் பகுதிக்கு வந்து செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.


Tamil

ஆபத்தான முறையில் பாம்பாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மாணவர்கள்!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பாம்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திக்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கிராமத்தில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வர வேண்டுமென்றால் அங்குள்ள பாம்பாற்றை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பழைய அத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நகர் பகுதிக்கு வந்து செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை” – உதயநிதி

மந்தனா, பிரதிகா சதம் விளாசல்: நியூஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி – மகளிர் உலகக் கோப்பை