ஆந்திர பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் இளைஞர் உடல் தகனம்

English

திருப்பூர்: ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் இளைஞரில் உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. கடந்த 24-ம் தேதி அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்து கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மோதியதில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர், பைக்கை ஒட்டி வந்தவர் என மொத்தம் 20 பேர் உடல் உயிரிழந்தனர். மொத்தம் 43 பேர் பயணம் செய்ததில் பேருந்து ஓட்டுநர் உட்பட மற்றவர்கள் அனைவரும் சிறு காயத்தோடு உயிர் தப்பினர்.


Tamil

ஆந்திர பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் இளைஞர் உடல் தகனம்

திருப்பூர்: ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் இளைஞரில் உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

கடந்த 24-ம் தேதி அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்து கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மோதியதில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர், பைக்கை ஒட்டி வந்தவர் என மொத்தம் 20 பேர் உடல் உயிரிழந்தனர். மொத்தம் 43 பேர் பயணம் செய்ததில் பேருந்து ஓட்டுநர் உட்பட மற்றவர்கள் அனைவரும் சிறு காயத்தோடு உயிர் தப்பினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் விஜய் கரூர் செல்லாமல் இருந்திருக்கலாம்” – நயினார் நாகேந்திரன்

ஆறுதல் கூறும் நிகழ்வு: விஜய்யை சந்திக்க செல்லாத 2 குடும்பத்தினர்