English
Amaravati: Due to a property dispute, a son is preventing the burial of his father's body, leaving the father's corpse lying unattended at the house entrance for three days. Anjaneyulu (85), a farmer from Palnadu district, Palnadu Mandal, Old Solasa village in Andhra Pradesh, used to work as a laborer and bought 20 acres of agricultural land where he cultivated crops.
Tanglish
Amaravathi: soththukkaaga thanthaiyin sadalaththai adakkam seiyya vidaamal thadukkum makanaal, 3 naatkalaga thanthaiyin sadalam veettu vaasalileye anaathaiyaai kidakkiradhu. Aandhira maanilam, palnaadu maavattam, pazhaiya solasaa kiraamaththai serndha vivasaayi aanjaneyulu (85). Ivar kooli vela seythu, 20 ekkar vivasaaya nilaththai vaangi adhil vivasaayam seythu vandhullaar. Tamil aandhiravil soththu pirachchinai kaaranamaaga thanthaiyin udalai 3 naatkalaga adakkam seiyya vidaamal thadukkum magan Amaravathi: soththukkaaga thanthaiyin sadalaththai adakkam seiyya vidaamal thadukkum makanaal, 3 naatkalaga thanthaiyin sadalam veettu vaasalileye anaathaiyaai kidakkiradhu. Aandhira maanilam, palnaadu maavattam, pazhaiya solasaa kiraamaththai serndha vivasaayi aanjaneyulu (85). Ivar kooli vela seythu, 20 ekkar vivasaaya nilaththai vaangi adhil vivasaayam seythu vandhullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
அமராவதி: சொத்துக்காக தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகனால், 3 நாட்களாக தந்தையின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதையாய் கிடக்கிறது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆஞ்சநேயுலு (85). இவர் கூலி வேலை செய்து, 20 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
Tamil
ஆந்திராவில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகன்
அமராவதி: சொத்துக்காக தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகனால், 3 நாட்களாக தந்தையின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதையாய் கிடக்கிறது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆஞ்சநேயுலு (85). இவர் கூலி வேலை செய்து, 20 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.