ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க நீதிபதி தலைமையில் ஆணையம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

English

Chennai: Measures will be taken to enact appropriate legislation to prevent honor killings in Tamil Nadu. A commission headed by retired Justice K.N. Pasha will be formed to provide recommendations to the government, announced Chief Minister M.K. Stalin in the legislative assembly. Speaking in the assembly yesterday, Chief Minister Stalin said: "We proudly uphold the Dravidian model of governance. We have made all castes rulers. On the birth anniversaries of Periyar and Ambedkar, this state takes solemn vows. The principles of social justice, equality, fraternity, common welfare, public rights, educational rights, and rights to power are what eliminate discrimination and enmity. That is what we have been doing." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Tamilagaththil aanava padu kolai kkalai thadukka uriya sattam iyarra nadavadikkai edukkappadum. Itharkana parinthuraigalai arasukku vazhanga munnal neethipathi K.N. Pasha thalaimaiyil aanaiyam amaikkappadum endru sattappervaiyil mudhalvar Stalin ariviththullaar. Ithukkuriththu pervaiyil mudhalvar Stalin netru pesiyathavathu: Thiraavidha maadal aatchiyai naangal nenjai nimirththi nadathi varughirom. Anaitthu saathiyinaraiyum archchakar aakkiyullom. Periyar, Ambedkar pirandhanaalil indha naade urudhi mozhi edukkiradhu. Samookaneethi, samaththuvam, sagotharaththuvam, pothuvudamai, pothu urimai, kalvi urimai, adhikaar urimai agiya kolgaigal thaan verumai, pagaimaiai virattum. Athaiththaan naangal seydhu varughirom. Tamil aanava kolai thaduppu sattam kuriththu parindurai vazhanga neethipathi thalaimaiyil aanaiyam: Sattappervaiyil mudhalvar M.K. Stalin arivippu Chennai: Tamilagaththil aanava padu kolai kkalai thadukka uriya sattam iyarra nadavadikkai edukkappadum. Itharkana parinthuraigalai arasukku vazhanga munnal neethipathi K.N. Pasha thalaimaiyil aanaiyam amaikkappadum endru sattappervaiyil mudhalvar Stalin ariviththullaar. Ithukkuriththu pervaiyil mudhalvar Stalin netru pesiyathavathu: Thiraavidha maadal aatchiyai naangal nenjai nimirththi nadathi varughirom. Anaitthu saathiyinaraiyum archchakar aakkiyullom. Periyar, Ambedkar pirandhanaalil indha naade urudhi mozhi edukkiradhu. Samookaneethi, samaththuvam, sagotharaththuvam, pothuvudamai, pothu urimai, kal


Tamil

English

சென்னை: தமிழகத்​தில் ஆணவப் படு​கொலைகளை தடுக்க உரிய சட்​டம் இயற்ற நடவடிக்கை எடுக்​கப்​படும். இதற்​கான பரிந்​துரைகளை அரசுக்கு வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யம் அமைக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார். இதுகுறித்து பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நேற்று பேசி​ய​தாவது: திரா​விட மாடல் ஆட்​சியை நாங்​கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வரு​கிறோம். அனைத்து சாதி​யினரை​யும் அர்ச்​சகர் ஆக்​கி​யுள்​ளோம். பெரி​யார், அம்​பேத்​கர் பிறந்​த​நாளில் இந்த நாடே உறு​தி​மொழி எடுக்​கிறது. சமூகநீ​தி, சமத்​து​வம், சகோ​தரத்​து​வம், பொது​வுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதி​கார உரிமை ஆகிய கொள்​கைகள்​தான் வேற்​றுமை, பகைமையை விரட்​டும்.

அதைத்​தான் நாங்​கள் செய்து வரு​கிறோம்.


Tamil

ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க நீதிபதி தலைமையில் ஆணையம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் ஆணவப் படு​கொலைகளை தடுக்க உரிய சட்​டம் இயற்ற நடவடிக்கை எடுக்​கப்​படும். இதற்​கான பரிந்​துரைகளை அரசுக்கு வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யம் அமைக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நேற்று பேசி​ய​தாவது: திரா​விட மாடல் ஆட்​சியை நாங்​கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வரு​கிறோம். அனைத்து சாதி​யினரை​யும் அர்ச்​சகர் ஆக்​கி​யுள்​ளோம். பெரி​யார், அம்​பேத்​கர் பிறந்​த​நாளில் இந்த நாடே உறு​தி​மொழி எடுக்​கிறது. சமூகநீ​தி, சமத்​து​வம், சகோ​தரத்​து​வம், பொது​வுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதி​கார உரிமை ஆகிய கொள்​கைகள்​தான் வேற்​றுமை, பகைமையை விரட்​டும். அதைத்​தான் நாங்​கள் செய்து வரு​கிறோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘2027 உலகக் கோப்பையில் ரோஹித்தும், கோலியும் விளையாடுவார்கள்’ – டிராவிஸ் ஹெட் எதிர்பார்ப்பு

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின