ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு

English

Lausanne: The 14th Men's Hockey Junior World Cup series of the International Hockey Federation will be held from November 28 to December 10 in Chennai and Madurai. A total of 24 teams, including India, are participating in this tournament. The Pakistan team, which had qualified to play in this series, suddenly withdrew last week. Following this, the International Hockey Federation has announced that a replacement team will be announced soon.

Men's Hockey Junior World Cup: Oman team to replace Pakistan

Lausanne: The 14th Men's Hockey Junior World Cup series of the International Hockey Federation will be held from November 28 to December 10 in Chennai and Madurai. A total of 24 teams, including India, are participating in this tournament. The Pakistan team, which had qualified to play in this series, suddenly withdrew last week. Following this, the International Hockey Federation has announced that a replacement team will be announced soon.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil

Click the link above to read the full article on the original website.

Tanglish

English Laasaan: Sarvadesa Haakki Sammeelanaththin 14-vadhu Aadavar Haakki Junior Ulagak Koppai Thodar Varum Navambar 28 Mudhal Disambar 10-am Thethi Varai Chennai Marrum Maduraiyil Nadaipera Ulladhu. Idhil Poddiyai Nadaththum Indhiya Ullitta 24 Anigal Kalanthu Kolginran. Indha Thodaril Vilaiyaada Thaguthi Perrairundha Pakistan Ani Kadanda Vaaram Thidirean Vilagiyadhu. Idhaiththu Maatru Ani Viraivil Arivikkappadum Ena Sarvadesa Haakki Sammeelanam Ariviththirunthadhu. Tamil Aadavar Haakki Junior Ulagak Koppai: Pakistanukku Pathilaga Oman Ani Serppu Laasaan: Sarvadesa Haakki Sammeelanaththin 14-vadhu Aadavar Haakki Junior Ulagak Koppai Thodar Varum Navambar 28 Mudhal Disambar 10-am Thethi Varai Chennai Marrum Maduraiyil Nadaipera Ulladhu. Idhil Poddiyai Nadaththum Indhiya Ullitta 24 Anigal Kalanthu Kolginran. Indha Thodaril Vilaiyaada Thaguthi Perrairundha Pakistan Ani Kadanda Vaaram Thidirean Vilagiyadhu. Idhaiththu Maatru Ani Viraivil Arivikkappadum Ena Sarvadesa Haakki Sammeelanam Ariviththirunthadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.

Tamil

English

லாஸான்: சர்வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இந்த தொடரில் விளை​யாட தகுதி பெற்​றிருந்த பாகிஸ்​தான் அணி கடந்த வாரம் திடீரென வில​கியது. இதைடுத்து மாற்று அணி விரை​வில் அறிவிக்​கப்​படும் என சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் அறி​வித்​திருந்​தது.

Tamil

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு

லாஸான்: சர்வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன.

இந்த தொடரில் விளை​யாட தகுதி பெற்​றிருந்த பாகிஸ்​தான் அணி கடந்த வாரம் திடீரென வில​கியது. இதைடுத்து மாற்று அணி விரை​வில் அறிவிக்​கப்​படும் என சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் அறி​வித்​திருந்​தது.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Click the link above to read the full article on the original website.

More From Author

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு