ஆசிரியர்கள் பற்றாக்குறை: புதுவையில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

English

Puducherry: Due to a shortage of teachers, school students and parents protested by staging a road blockade against the education department. The Singaravelar Government Higher Secondary School, located in Veerampattinam near Puduvai, is currently operating. More than 200 students are studying at this school. It is reported that there are 7 vacant teacher positions here. This has affected the students' education. Parents have requested the education department to address the teacher shortage. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Puducheri: Aasiriyargal patraakkuraiyaal kalvith thuraiyai kandithu palli maanavargalum pettrorgalum saalai mariyalil eedupattanar. Puduvai adutha Veerampattinathil sindhanai sirpi Singaravelar arasu uyar nilaippalli iyangi varugiradhu. Ippalliyil 200-kum merpatta maanava, maanavigal kalvi katru varugiranar. Indha nilaiyil ingu 7 aasiriyar paniyidangal kaaliyaga ulladhu en koorappadugiradhu. Idhanal maanavargal kalvi katrathil paathippu erpaduthulladhu. Aasiriyar patraakkuraiyai pokka vendum endru pettrorgal kalvith thuraikku korikkai viduththullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுச்சேரி: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித் துறையை கண்டித்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுவை அடுத்த வீராம்பட்டினத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு 7 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tamil

ஆசிரியர்கள் பற்றாக்குறை: புதுவையில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

புதுச்சேரி: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித் துறையை கண்டித்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுவை அடுத்த வீராம்பட்டினத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு 7 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு!