ஆசிய ரக்பி போட்டி: அரை இறுதியில் இந்திய அணி

English

Muscat: The Indian men's team has qualified to play in the semifinals of the Asian Rugby Emirates Sevens Cup rugby tournament. The tournament is currently being held in Muscat, Oman. In the first match of this tournament, the Indian team defeated Lebanon 14-10, and in the second match, they defeated Afghanistan 26-5.


Tanglish

English Muskat: Aasiya Rugby Emirates Sevens Koppikkaana Rugby Pottiyin Arai Irudiyil Vilaiyaada Indhiya Aadavar Aniyinar Thaguthi PerRulLanar. Oman Naadtilulla Muskat Nagiril Ippotti Nadaipetru Varugiradhu. Indha Pottiyin Mudhal Aattathil Indhiya Aniyinar 14-10 Endra Kanakkil Lebanonaiyum, 2-vadhu Aattathil 26-5 Endra Kanakkil Afghanistanaiyum Veelththiyadhu. Tamil Aasiya Rugby Potti: Arai Irudiyil Indhiya Ani Muskat: Aasiya Rugby Emirates Sevens Koppikkaana Rugby Pottiyin Arai Irudiyil Vilaiyaada Indhiya Aadavar Aniyinar Thaguthi PerRulLanar. Oman Naadtilulla Muskat Nagiril Ippotti Nadaipetru Varugiradhu. Indha Pottiyin Mudhal Aattathil Indhiya Aniyinar 14-10 Endra Kanakkil Lebanonaiyum, 2-vadhu Aattathil 26-5 Endra Kanakkil Afghanistanaiyum Veelththiyadhu. Mooladhalam: Indhu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மஸ்கட்: ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்​பைக்​கான ரக்பி போட்​டி​யின் அரை இறு​தி​யில் விளை​யாட இந்​திய ஆடவர் அணி​யினர் தகுதி பெற்​றுள்​ளனர். ஓமன் நாட்​டிலுள்ள மஸ்​கட் நகரில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் போட்​டி​யின் முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி​யினர் 14-10 என்ற கணக்​கில் லெப​னானை​யும், 2-வது ஆட்​டத்​தில் 26-5 என்ற கணக்​கில் ஆப்​கானிஸ்​தானை​யும் வீழ்த்​தி​யது.


Tamil

ஆசிய ரக்பி போட்டி: அரை இறுதியில் இந்திய அணி

மஸ்கட்: ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்​பைக்​கான ரக்பி போட்​டி​யின் அரை இறு​தி​யில் விளை​யாட இந்​திய ஆடவர் அணி​யினர் தகுதி பெற்​றுள்​ளனர்.

ஓமன் நாட்​டிலுள்ள மஸ்​கட் நகரில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் போட்​டி​யின் முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி​யினர் 14-10 என்ற கணக்​கில் லெப​னானை​யும், 2-வது ஆட்​டத்​தில் 26-5 என்ற கணக்​கில் ஆப்​கானிஸ்​தானை​யும் வீழ்த்​தி​யது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி

9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – BBC