ஆசிய கோப்பை 2027-க்கு தகுதி பெறாத இந்திய கால்பந்து அணி: சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு

English

Chennai: India's Sunil Chhetri has announced his retirement once again from international football. It is noteworthy that Sunil Chhetri returned to the field after reversing his retirement decision last March. India was eliminated from the final qualifying round for the 2027 Asian Cup. Following this, Sunil Chhetri has announced his retirement. After reclaiming his retirement decision announced in 2024, he played again for the Indian team but scored only one goal in six matches. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: sarvadesa kaalpandu kalathil irundhu meendum oyvu peruvadhaga ariviththullaar Indhiyaavin Sunil Sethri. Kadandha March maatham thanadhu oyvu mudivukku vidai koduththuvittu Sunil Sethri kalam thirumbiyadhu kurippidaththakka. Aasiya koppai 2027-kkaana kadaisi thakuthi sootrill irundhu Indhiya veliyeeriyadhu. Idaiyaduthu oyvu peruvadhaga Sunil Sethri ariviththullaar. Kadandha 2024-l ariviththa oyvu mudivai thirumba petrukkonda pinnal meendum Indhiya anikkaga vilaiyaadiya avar, 6 pottigalil ore oru goal mattume padivu seidhaar. Tamil Aasiya koppai 2027-kku thakuthi peradha Indhiya kaalpandu ani: Sunil Sethri oyvu arivippu Chennai: sarvadesa kaalpandu kalathil irundhu meendum oyvu peruvadhaga ariviththullaar Indhiyaavin Sunil Sethri. Kadandha March maatham thanadhu oyvu mudivukku vidai koduththuvittu Sunil Sethri kalam thirumbiyadhu kurippidaththakka. Aasiya koppai 2027-kkaana kadaisi thakuthi sootrill irundhu Indhiya veliyeeriyadhu. Idaiyaduthu oyvu peruvadhaga Sunil Sethri ariviththullaar. Kadandha 2024-l ariviththa oyvu mudivai thirumba petrukkonda pinnal meendum Indhiya anikkaga vilaiyaadiya avar, 6 pottigalil ore oru goal mattume padivu seidhaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி. கடந்த மார்ச் மாதம் தனது ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்துவிட்டு சுனில் சேத்ரி களம் திரும்பியது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை 2027-க்கான கடைசி தகுதி சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியது. இதையடுத்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். கடந்த 2024-ல் அறிவித்த ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடிய அவர், 6 போட்டிகளில் ஒரே ஒரு கோல் மட்டுமே பதிவு செய்தார்.


Tamil

ஆசிய கோப்பை 2027-க்கு தகுதி பெறாத இந்திய கால்பந்து அணி: சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு

சென்னை: சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி. கடந்த மார்ச் மாதம் தனது ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்துவிட்டு சுனில் சேத்ரி களம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை 2027-க்கான கடைசி தகுதி சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியது. இதையடுத்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். கடந்த 2024-ல் அறிவித்த ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடிய அவர், 6 போட்டிகளில் ஒரே ஒரு கோல் மட்டுமே பதிவு செய்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கொடநாடு வழக்கு; எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி! – ETV Bharat

மசோதாக்களை ஆளுநர் தாமதப்படுத்தவில்லை: அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவதாக ராஜ்பவன் விளக்கம்