‘ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம்

English

Mumbai: The Board of Control for Cricket in India (BCCI) has reportedly sent a letter to the Asian Cricket Council emphasizing that the Asian Cup trophy should be handed over to the Indian cricket team. On the 28th of last month, the Indian team won the championship by defeating Pakistan in the final match of the Asian Cup cricket tournament held in Dubai. In this context, the Indian team refused to receive the winning trophy from Pakistan's minister and the chairman of the Asian Cricket Council, Mosin Naqvi. Consequently, Naqvi left with the trophy without handing it over. Source: Hindu Tamil Thisai


Tanglish

English Mumbai: Aasiya koppaiyai India cricket aniyidam opadakka vendum enbadha valiyuruthi Aasiya cricket councilukku India cricket kattupaatu vaariyam (BCCI) kaditham moolam valiyuruthi ulladhaga thagaval. Kadanda maatham 28-am thethi Dubaiyil nadandha Aasiya koppai cricket thodaril irudhip pottiyil Pakistanai veezhthi India ani saambiyan pattam venrathu. Indha soozhalil vetri koppaiyai Pakistan naattu amaicharum, Aasiya cricket councilin thalaivarumana Mosin Nagviyidam irundhu pera India ani maruthuvittadhu. Indha soozhalil koppaiyai vazhangamal kaiyodu kondu sendrar Nagvi. Tamil ‘Aasiya koppaiyai Indiavidam opadakkavum’ – Aasiya cricket councilukku BCCI kaditham Mumbai: Aasiya koppaiyai India cricket aniyidam opadakka vendum enbadha valiyuruthi Aasiya cricket councilukku India cricket kattupaatu vaariyam (BCCI) kaditham moolam valiyuruthi ulladhaga thagaval. Kadanda maatham 28-am thethi Dubaiyil nadandha Aasiya koppai cricket thodaril irudhip pottiyil Pakistanai veezhthi India ani saambiyan pattam venrathu. Indha soozhalil vetri koppaiyai Pakistan naattu amaicharum, Aasiya cricket councilin thalaivarumana Mosin Nagviyidam irundhu pera India ani maruthuvittadhu. Indha soozhalil koppaiyai vazhangamal kaiyodu kondu sendrar Nagvi. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மும்பை: ஆசிய கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல். கடந்த மாதம் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இந்த சூழலில் கோப்பையை வழங்காமல் கையோடு கொண்டு சென்றார் நக்வி.


Tamil

‘ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம்

மும்பை: ஆசிய கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல்.

கடந்த மாதம் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இந்த சூழலில் கோப்பையை வழங்காமல் கையோடு கொண்டு சென்றார் நக்வி.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ChatGPT Atlas: ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம்

ரஷ்யாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா பேச்சு