ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் ரஞ்ஜனா

English

Asian Youth Games in Riffa: The Asian Youth Games are currently being held in Riffa, Bahrain. In the women's 5,000-meter race walk event, India's Ranjana Yadav completed the distance in 23 minutes 25.88 seconds, securing second place and winning the silver medal. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Rifaa: Bahrainin Rifaa nagaril Aasiya ilaiyor vilaiyaattu potti nadaipetru varugiradhu. Idhil magalirukkaana 5 aayiram meettar nadai otdatthil Indhiyaavin Ranjanaa Yaadhav pandhaya thooraththai 23 nimidangal 25.88 vinaadigalil kadandhu 2-vadhu idam pidiththu vellip pathakkam venraar. Tamil Aasiya ilaiyor vilaiyaattu potti: Velli pathakkam venraar Ranjanaa Rifaa: Bahrainin Rifaa nagaril Aasiya ilaiyor vilaiyaattu potti nadaipetru varugiradhu. Idhil magalirukkaana 5 aayiram meettar nadai otdatthil Indhiyaavin Ranjanaa Yaadhav pandhaya thooraththai 23 nimidangal 25.88 vinaadigalil kadandhu 2-vadhu idam pidiththu vellip pathakkam venraar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ரிஃபா: பஹ்ரைனின் ரிஃபா நகரில் ஆசிய இளை​யோர் விளை​யாட்டு போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 5 ஆயிரம் மீட்​டர் நடை ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் ரஞ்​ஜனா யாதவ் பந்தய தூரத்தை 23 நிமிடங்​கள் 25.88 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.


Tamil

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் ரஞ்ஜனா

ரிஃபா: பஹ்ரைனின் ரிஃபா நகரில் ஆசிய இளை​யோர் விளை​யாட்டு போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிருக்​கான 5 ஆயிரம் மீட்​டர் நடை ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் ரஞ்​ஜனா யாதவ் பந்தய தூரத்தை 23 நிமிடங்​கள் 25.88 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே

மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்