ஆசியான் உச்சி மாநாட்டில் நேரடி பங்கேற்பை தவிர்க்கும் பிரதமர் மோடி: பின்னணி என்ன?

English

New Delhi: Malaysian Prime Minister Anwar Ibrahim has appreciated Prime Minister Narendra Modi's decision to participate via video conference in the ASEAN Summit. The 47th ASEAN Summit, comprising Southeast Asian countries Indonesia, Malaysia, Cambodia, Brunei, Lao PDR, Myanmar, the Philippines, Singapore, Thailand, and Vietnam, will be held in Kuala Lumpur, the capital of Malaysia, from the 26th to the 28th of this month. Several important decisions will be made on behalf of the ASEAN organization during this summit.

Tanglish

Pudutelli: Aasiyan uchchi maanattil kaanoli kaatchi vaayilaaga pankeerkum prathamar Narendra Modiyin mudivai mathippadhaa maleysiyap prathamar Anvar Ibraahim theriviththaar. Indonessiya, Maleysia, Kambodiya, Brunei, Laao Pidiyar, Myanmar, Philippines, Singappoor, Thaaylaandhu, Vietnam aagiya thenkizhakku Aasiya naadugalin kootamaippaan Aasiyan amaippin 47-vadhu uchchi maanadu Maleysia naattin thalainagar Kolaalampooril varum 26-am thethi mudhal 28-am thethi varai nadappadhu ulladhu. Indha uchchimaanattil Aasiyan kootamaippu saarbil palveru mukkiya mudivugal edukkapad ullana.
Aasiyan uchchi maanattil neradi pankeerpai thavirkum prathamar Modi: Pinnani enna?
Pudutelli: Aasiyan uchchi maanattil kaanoli kaatchi vaayilaaga pankeerkum prathamar Narendra Modiyin mudivai mathippadhaa maleysiyap prathamar Anvar Ibraahim theriviththaar. Indonessiya, Maleysia, Kambodiya, Brunei, Laao Pidiyar, Myanmar, Philippines, Singappoor, Thaaylaandhu, Vietnam aagiya thenkizhakku Aasiya naadugalin kootamaippaan Aasiyan amaippin 47-vadhu uchchi maanadu Maleysia naattin thalainagar Kolaalampooril varum 26-am thethi mudhal 28-am thethi varai nadappadhu ulladhu. Indha uchchimaanattil Aasiyan kootamaippu saarbil palveru mukkiya mudivugal edukkapad ullana.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.

Tamil

English

புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை மதிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, புருனெய், லாவோ பிடிஆர், மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் ஆசியான் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Tamil

ஆசியான் உச்சி மாநாட்டில் நேரடி பங்கேற்பை தவிர்க்கும் பிரதமர் மோடி: பின்னணி என்ன?

புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை மதிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, புருனெய், லாவோ பிடிஆர், மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் ஆசியான் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Click the link above to read the full article on the original website.

More From Author

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

பிஹார் தேர்தலை சீர்குலைக்க சதி: தேடப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் என்கவுன்ட்டர்