ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம்

English

Last September, the behavior of Indian and Pakistani players during the Asia Cup T20 matches caused a major shockwave in the cricket world. Following this, the ICC investigation has concluded and penalties have been announced. Pakistani player Haris Rauf has been banned from playing in 2 One Day Internationals with 4 demerit points. Suryakumar Yadav has been given 2 demerit points and fined. Throughout the Asia Cup, the Indian team defeated Pakistan and won the trophy by winning the final match as well. However, many cricket fans worldwide expressed dissatisfaction with both teams for not displaying the spirit of the game and the sportsmanship expected of players.


Tanglish

English kadanda September maadham nadandha Aasiya koppai T20 pottigalil India-Pakistan veerargal nadandhu konda vidham cricket arangil kadum athirchi alaigalai erpaduthiyadhu, innilaiyil ICC visaaranai mudinthu thandanai arivikkappattullana. Idhil Pakistan veerar Harris Rauf 4 thakudiyizhappu pulligaludan 2 orunaal pottigalil aadatha thadai vidhikkappattulladhu. Sooryakumar Yadhavukku 2 thakudiyizhappu pulligalum abaraadhamum vidhikkappattulladhu. Aasiya koppai muzhu thume India ani Pakistanai veezhthi kadaisi irudhi pottiyilum veezhthi koppaiyai venrathu, aanalum irutharappume aatta unarvu, sportsmenkalukku undana nagarikathudan nadandhu kollavillai endru ulaga cricket rasikargal utpad palarum iru anigal meedhum athirupthiyai theriyappaduthinar. Tamil Aasiya koppai alankolangal: Harris Rauf 2 pottigalil vilaiyaada thadai; Sooryakumarukku abaraadham kadanda September maadham nadandha Aasiya koppai T20 pottigalil India-Pakistan veerargal nadandhu konda vidham cricket arangil kadum athirchi alaigalai erpaduthiyadhu, innilaiyil ICC visaaranai mudinthu thandanai arivikkappattullana. Idhil Pakistan veerar Harris Rauf 4 thakudiyizhappu pulligaludan 2 orunaal pottigalil aadatha thadai vidhikkappattulladhu. Sooryakumar Yadhavukku 2 thakudiyizhappu pulligalum abaraadhamum vidhikkappattulladhu. Aasiya koppai muzhu thume India ani Pakistanai veezhthi kadaisi irudhi pottiyilum veezhthi koppaiyai venrathu, aanalum irutharappume aatta unarvu, sportsmenkalukku undana nagarikathudan nadand


Tamil

English

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஐசிசி விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராவுஃப் 4 தகுதியிழப்புப் புள்ளிகளுடன் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை முழுதுமே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கடைசி இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை வென்றது, ஆனாலும் இருதரப்புமே ஆட்ட உணர்வு,

ஸ்போர்ட்ஸ்மென்களுக்கு உண்டான நாகரிகத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் உட்ப்ட பலரும் இரு அணிகள் மீதும் அதிருப்தியை தெரியப்படுத்தினர்.


Tamil

ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம்

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஐசிசி விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராவுஃப் 4 தகுதியிழப்புப் புள்ளிகளுடன் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை முழுதுமே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கடைசி இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை வென்றது, ஆனாலும் இருதரப்புமே ஆட்ட உணர்வு, ஸ்போர்ட்ஸ்மென்களுக்கு உண்டான நாகரிகத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் உட்ப்ட பலரும் இரு அணிகள் மீதும் அதிருப்தியை தெரியப்படுத்தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

த.வெ.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது – கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு – Maalaimalar