ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்

English

புதுடெல்​லி: ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி உள்ளது. ரஷ்​யாவை சேர்​ந்​த ​பாவல்​ புரோஜோரோவ்​ என்​பவர்​ கடந்​த 2011-ம்​ ஆண்​டில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​தை தொடங்​கி​னார்​. இந்​த நிறுவனம்​ 150-க்​கும்​ மேற்​பட்​ட ​நாடுகளில்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ என்​ற அந்​நிய செலாவணி வர்​த்​தகத்​​தில்​ ஈடுபட்​டு வருகிறது.


Tamil

ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்

புதுடெல்​லி: ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி உள்ளது.

ரஷ்​யாவை சேர்​ந்​த ​பாவல்​ புரோஜோரோவ்​ என்​பவர்​ கடந்​த 2011-ம்​ ஆண்​டில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​தை தொடங்​கி​னார்​. இந்​த நிறுவனம்​ 150-க்​கும்​ மேற்​பட்​ட ​நாடுகளில்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ என்​ற அந்​நிய செலாவணி வர்​த்​தகத்​​தில்​ ஈடுபட்​டு வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எச்ஏஎல் நாசிக் மையத்தில் தயாரான தேஜஸ்-1ஏ போர் விமானத்தின் முதல் பறக்கும் சோதனை முடிந்தது

Pak Vs Afg: ரசிகர்கள் ஷாக்.. பாக்., தாக்குதலில் கொல்லப்பட்ட 3 ஆஃப்., கிரிக்கெட் வீரர்கள் – ABP Tamil