English
புதுடெல்லி: வான் பாதுகாப்பு வழங்கும் ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்க உள்ளது. ஆகாஷ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும். தரையில் இருந்து வான் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகாஷ். இந்த ஏவுகணைகள் எதிரி நாடுகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களை வான்வெளியிலேயே இடைமறித்து அழிக்கும். இதுபோன்ற ஏவுகணைகளை வாங்க பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
Tamil
ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா
புதுடெல்லி: வான் பாதுகாப்பு வழங்கும் ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்க உள்ளது.
ஆகாஷ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும். தரையில் இருந்து வான் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகாஷ். இந்த ஏவுகணைகள் எதிரி நாடுகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களை வான்வெளியிலேயே இடைமறித்து அழிக்கும். இதுபோன்ற ஏவுகணைகளை வாங்க பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
Click the link above to read the full article on the original website.