அ.கோவிந்தராஜன்: தலைமுறைகளைக் கடந்து பயணிக்கும் நாகசுரப் பேரரசின் இசை!

English

A. Govindarajan: The music of the Nagasura Empire that transcends generations! Known as the one who brought pride and honor to Nagasura among the Nagasura greats, 'Nagasura Chakravarthi' T.N. Rajarathnam. In the world of music, he created innovations and composed kirtanas, varnams, pallavis, and mallaris in rare ragas and talas, captivating audiences both domestically and abroad with his unique Nagasura style of singing. Darumapuram A. Govindarajan, known as the 'Nagasura Perarasu.' On the occasion of his 88th birthday (June 30), Swamimalai Saravanan, a computer engineer and member of a musical family, has brought together famous Nagasura artists to perform some of the musical gifts Govindarajan gave to the music world, releasing the videos on YouTube as a musical tribute to him. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Naagasura methaigalil naagasuraththukku perumaiyaiyum kavuravaththaiyum theditthandhavar ennum pugalaik kondavar ‘Naagasurach chakkaravarthi’ T.N.Rajarathnam. Isai ulagil pudumaiyaiyum ariya raagangallilum, thaalangallilum keerthanaigal, varnangal, pallavigal, mallaarigal pondravatraip padaiththuth thannudaiya thaniththuvamaana naagasura vaasippaala ulnattilum ayalnaadugal palavatrilum rasika manangalai eerthu ‘Naagasurap perarasu’ Tharumapuram A.Govindarajan. Netru munthinam (June 30) avarin 88-vadhu pirandhanaalaiyotti, avar isai ulagukku alitha isaik kodaigalilirundhu silavatraip pirapalamana naagasurak kalaignargalaik kondu vaasikkavaiththu, athan kaanoligalai avarukkaana isai anjaliyaa YouTube-il veliyittuvarkiraar kaninip poriyalaarum isaik kudumbaththai serndhavarmaana Swamimalai Saravanan. Tamil A.Govindarajan: thalaimuraigalai kadandhu payanikkum naagasurap perarasin isai! Naagasura methaigalil naagasuraththukku perumaiyaiyum kavuravaththaiyum theditthandhavar ennum pugalaik kondavar ‘Naagasurach chakkaravarthi’ T.N.Rajarathnam. Isai ulagil pudumaiyaiyum ariya raagangallilum, thaalangallilum keerthanaigal, varnangal, pallavigal, mallaarigal pondravatraip padaiththuth thannudaiya thaniththuvamaana naagasura vaasippaala ulnattilum ayalnaadugal palavatrilum rasika manangalai eerthu ‘Naagasurap perarasu’ Tharumapuram A.Govindarajan. Netru munthinam (June 30) avarin 88-vadhu pirandhanaalaiyotti, avar isai ulagukku alitha


Tamil

English

நாகசுர மேதைகளில் நாகசுரத்துக்குப் பெருமையையும் கவுரவத்தையும் தேடித்தந்தவர் என்னும் புகழைக் கொண்டவர் ‘நாகசுரச் சக்கரவர்த்தி’ டி.என்.ராஜரத்னம். இசை உலகில் புதுமையையும் அரிய ராகங்களிலும், தாளங்களிலும் கீர்த்தனைகள், வர்ணங்கள், பல்லவிகள், மல்லாரிகள் போன்றவற்றைப் படைத்துத் தன்னுடைய தனித்துவமான நாகசுர வாசிப்பால் உள்நாட்டிலும் அயல்நாடுகள் பலவற்றிலும் ரசிக மனங்களை ஈர்த்து ‘நாகசுரப் பேரரசு’ தருமபுரம் அ.கோவிந்தராஜன். நேற்று முன்தினம் (ஜூன் 30) அவரின் 88-வது பிறந்தநாளையொட்டி, அவர் இசை உலகுக்கு அளித்த இசைக் கொடைகளிலிருந்து சிலவற்றைப் பிரபலமான நாகசுரக் கலைஞர்களைக் கொண்டு வாசிக்கவைத்து,

அதன் காணொலிகளை அவருக்கான இசை அஞ்சலியாக யூடியூபில் வெளியிட்டுவருகிறார் கணினிப் பொறியாளரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சுவாமிமலை சரவணன்.


Tamil

அ.கோவிந்தராஜன்: தலைமுறைகளைக் கடந்து பயணிக்கும் நாகசுரப் பேரரசின் இசை!

நாகசுர மேதைகளில் நாகசுரத்துக்குப் பெருமையையும் கவுரவத்தையும் தேடித்தந்தவர் என்னும் புகழைக் கொண்டவர் ‘நாகசுரச் சக்கரவர்த்தி’ டி.என்.ராஜரத்னம். இசை உலகில் புதுமையையும் அரிய ராகங்களிலும், தாளங்களிலும் கீர்த்தனைகள், வர்ணங்கள், பல்லவிகள், மல்லாரிகள் போன்றவற்றைப் படைத்துத் தன்னுடைய தனித்துவமான நாகசுர வாசிப்பால் உள்நாட்டிலும் அயல்நாடுகள் பலவற்றிலும் ரசிக மனங்களை ஈர்த்து ‘நாகசுரப் பேரரசு’ தருமபுரம் அ.கோவிந்தராஜன்.

நேற்று முன்தினம் (ஜூன் 30) அவரின் 88-வது பிறந்தநாளையொட்டி, அவர் இசை உலகுக்கு அளித்த இசைக் கொடைகளிலிருந்து சிலவற்றைப் பிரபலமான நாகசுரக் கலைஞர்களைக் கொண்டு வாசிக்கவைத்து, அதன் காணொலிகளை அவருக்கான இசை அஞ்சலியாக யூடியூபில் வெளியிட்டுவருகிறார் கணினிப் பொறியாளரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சுவாமிமலை சரவணன்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காற்றில் கரைந்த கனத்த சாரீரம்!

அமெரிக்கத் தமிழ் மாநாட்டில் ஒலித்த ஆண்டாளின் பாடல்!