அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்

English

New Delhi: Following the Delhi bomb blast, two FIRs have been registered against the accused police officers for preparing fake documents denying fraud against Al-Bala Arts College from Haryana. In this situation, the connection between the accused terrorists and the college needs to be investigated. As a result, Delhi police have issued a summons to Wazir Ahmad. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: Telli kundu vedippil thodarbudhaya Hariyanavai serntha Al Bala Palkalaikkazhagam meedhu mosadi marrum poli aavanangal thayariththal thodarbaga kurappirivu polisar erngenave irandu FIRkalai padivu seithullanar. Indha nilaiyil, theevira vaadha thaakkutalil eedupada muyandra maruththuvargalukkum, Appalkalaikkazhagaththukkum idaiyeyana thodarpukkurithu visaarikkappada vendiyulladhu. Idhan kaaranamaaga Telli polisar vendhar Jawaath Akmathukku samman anuppiyulladhaga therivikkappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரி​யா​னாவைச் சேர்ந்த அல் பலா பல்​கலைக்கழகம் மீது மோசடி மற்​றும் போலி ஆவணங்​கள் தயாரித்​தல் தொடர்​பாக குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஏற்​கெனவே இரண்டு எப்​ஐஆர்​களை பதிவு செய்​துள்​ளனர்.

இந்த நிலை​யில், தீவிர​வாத தாக்​குதலில் ஈடு​பட முயன்ற மருத்​து​வர்​களுக்​கும், அப்​பல்​கலைக்​கழகத்​துக்​கும் இடையே​யான தொடர்பு குறித்து விசா​ரிக்​கப்பட வேண்​டி​யுள்​ளது. இதன் காரண​மாக டெல்லி போலீ​ஸார் வேந்தர் ஜவாத் அகமதுக்கு சம்​மன் அனுப்​பி​யுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

.Manyth, butth, andthat is not enough.