அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

English

சென்னை: அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், மின்​சாதனங்​களை இயக்க முயற்​சிக்க வேண்​டாம், வீட்​டின் உள்​புறசுவர் ஈரமாக இருந்​தால் சுவிட்​சுகள் எதை​யும் இயக்​கக் கூடாது, ஈரப்​ப​த​மான சுவர்​களில் கை வைக்க கூடாது. மேலும் நீரில் நனைந்த அல்​லது ஈரப்​ப​த​மான மின்​விசிறி, லைட் உட்பட எதை​யும் மின்​சா​ரம் வந்​தவுடன் இயக்க வேண்​டாம், மின்​கம்​பிகள் அறுந்து கிடக்​கும் பகு​தி​கள், மின்​சார கேபிள்​கள், மின்​சார கம்​பங்​கள்,

பில்​லர் பாக்ஸ் மற்​றும் டிரான்​ஸ்​பார்​மர்​கள் இருக்​கும் பகு​தி​களுக்கு அரு​கில் செல்​வது தவிர்க்க வேண்​டும்.


Tamil

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை: அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், மின்​சாதனங்​களை இயக்க முயற்​சிக்க வேண்​டாம், வீட்​டின் உள்​புறசுவர் ஈரமாக இருந்​தால் சுவிட்​சுகள் எதை​யும் இயக்​கக் கூடாது, ஈரப்​ப​த​மான சுவர்​களில் கை வைக்க கூடாது.

மேலும் நீரில் நனைந்த அல்​லது ஈரப்​ப​த​மான மின்​விசிறி, லைட் உட்பட எதை​யும் மின்​சா​ரம் வந்​தவுடன் இயக்க வேண்​டாம், மின்​கம்​பிகள் அறுந்து கிடக்​கும் பகு​தி​கள், மின்​சார கேபிள்​கள், மின்​சார கம்​பங்​கள், பில்​லர் பாக்ஸ் மற்​றும் டிரான்​ஸ்​பார்​மர்​கள் இருக்​கும் பகு​தி​களுக்கு அரு​கில் செல்​வது தவிர்க்க வேண்​டும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை