‘அரை இறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது’ – ஸ்மிருதி மந்தனா

English

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி டக்​வொர்த் லீவிஸ் விதி​முறைப்​படி 53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்​தி​யது. முதலில் பேட் செய்த இந்​திய அணி 49 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 340 ரன்​கள் குவித்​தது. ஸ்மிருதி மந்​தனா 109 ரன்​களும், பிர​திகா ராவல் 122 ரன்​களும், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 76 ரன்​களும் விளாசி அசத்​தினர்.


Tamil

‘அரை இறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது’ – ஸ்மிருதி மந்தனா

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி டக்​வொர்த் லீவிஸ் விதி​முறைப்​படி 53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்​தி​யது.

முதலில் பேட் செய்த இந்​திய அணி 49 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 340 ரன்​கள் குவித்​தது. ஸ்மிருதி மந்​தனா 109 ரன்​களும், பிர​திகா ராவல் 122 ரன்​களும், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 76 ரன்​களும் விளாசி அசத்​தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மழைக் காலத்தில் ஃப்ளூ, டெங்கு பாதிப்பு வராமல் தடுப்பது எப்படி?

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார் எலெனா ரைபகினா