அரசு வேலை கனவு நிறைவேறியது எப்படி? – சசிதரன் அனுபவ பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

English

Hello, my name is Sasitharan. I live in Kanchipuram. I came to know about the 'Naan Mudhalvan' scheme through my friend. Under this scheme, free food and accommodation training is provided for central government competitive exams—especially SSC, RRB, and Banking exams. Accommodation, food, and training were all arranged by the government. I applied for this opportunity. Based on the entrance exam conducted, I was selected among the top 1000 candidates and got the chance to join the 'Naan Mudhalvan' center in Chennai. At that time, I had the SSC CHSL Mains exam. The expert mentors there guided me, and the environment of studying together with friends gave me excellent training. Many of us came from villages and backward areas and learned together like one family. The training classes and guidance were a great support to me. How did the dream of a Tamil Nadu government job come true? – Sasitharan’s experience sharing | Naan Mudhalvan scheme.


Tanglish

Vanakkam, en peyar Sasitharan. Naan Kaanjipurathil vasikkiren. 'Naan Mudhalvan' thittathai patri enakku en nanbar moolamaag theriy vandhathu. Indha thittathin keezh madhthiya arasu pottith theruvugal – kurippaaga SSC, RRB matrum Banking theruvukalukkaaga ilavasa undu uraivida payirchi vazhangappadugiradhu. Idhil thangumidam, unavu, payirchi ena anaiththum arasaal erpaadu seithirundhathu. Indha vaayppukkaaga naan vinnappiththen. Adhan adipadaiyil nadathiya nuzhaivuth theruvil mudhal 1000 peril naan therivu seithu, Chennai 'Naan Mudhalvan' maiyathil serum vaayppu kidaiththadhu. Appodhu enakku SSC CHSL Mains theruvu irundhathu. Angu irundha nipunar mentorhalin vazhikaattuthalalum, nanbargaludan serndhu paditha soozhalalum enakku migach sirandha payirchi kidaiththadhu. Palarum graamappurangal, pinthangiya pagudigalil irundhu vandhu ore kudumbamaaga katruk kondom. Payirchi vaguppugal, vazhikaattuthal anaiththum enakku miguntha aadharavaaga amaindhathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

வணக்கம், என் பெயர் சசிதரன். நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகள் – குறிப்பாக SSC, RRB மற்றும் Banking தேர்வுகளுக்காக இலவச உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தங்குமிடம், உணவு, பயிற்சி என அனைத்தும் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாய்ப்புக்காக நான் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் நடத்திய நுழைவுத் தேர்வில் முதல் 1000 பேரில் நான் தேர்வு செய்யப்பட்டு, சென்னை ‘நான் முதல்வன்’ மையத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு SSC CHSL Mains தேர்வு இருந்தது. அங்கு இருந்த நிபுணர் மென்டர்களின் வழிகாட்டுதலாலும்,

நண்பர்களுடன் சேர்ந்து படித்த சூழலாலும் எனக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைத்தது. பலரும் கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்து ஒரே குடும்பமாகக் கற்றுக் கொண்டோம். பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் அனைத்தும் எனக்கு மிகுந்த ஆதரவாக அமைந்தது.


Tamil

அரசு வேலை கனவு நிறைவேறியது எப்படி? – சசிதரன் அனுபவ பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

வணக்கம், என் பெயர் சசிதரன். நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகள் – குறிப்பாக SSC, RRB மற்றும் Banking தேர்வுகளுக்காக இலவச உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தங்குமிடம், உணவு, பயிற்சி என அனைத்தும் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வாய்ப்புக்காக நான் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் நடத்திய நுழைவுத் தேர்வில் முதல் 1000 பேரில் நான் தேர்வு செய்யப்பட்டு, சென்னை ‘நான் முதல்வன்’ மையத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு SSC CHSL Mains தேர்வு இருந்தது. அங்கு இருந்த நிபுணர் மென்டர்களின் வழிகாட்டுதலாலும், நண்பர்களுடன் சேர்ந்து படித்த சூழலாலும் எனக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைத்தது. பலரும் கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்து ஒரே குடும்பமாகக் கற்றுக் கொண்டோம். பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் அனைத்தும் எனக்கு மிகுந்த ஆதரவாக அமைந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வித்திட்டது எப்படி? – உலகக் கோப்பை அரையிறுதி திக் திக் தருணங்கள்