English
Chennai: Note released by S. Jayanthi, Head of the Teacher Recruitment Board: The written examination for the posts of Associate Professor and Assistant Professor in Government Law Colleges will be conducted from November 19 to 24. Admit cards for the candidates are available for download on the official website of the Teacher Recruitment Board (www.trb.tn.gov.in). Candidates can log in using their user ID and password to download their admit cards. Source: www.hindutamil.in
Tanglish
English Chennai: Aasiriyar thervu vaariyaththin thalaivar S. Jayanthi veliyaitta seithikkurippu: Arasu sattak kalloori inai peraasiriyar, uthaviperaasiriyar panikkaana ezhuthuth theruvu, Navambar 19 mudhal 24 varai nadaththappada ulladhu. Theravargalukku nuzhaivuchcheettu (hallticket) aasiriyar thervu vaariyaththin inaiyathalaththil (www.trb.tn.gov.in) pathivearram seyyappattulladhu. Theravargal thangalin user ID matrum passwordai ullidu seythu nuzhaivuchcheettai pathivirakkam seythu kollalaam. Source : www.hindutamil.in Tamil Arasu Sattak Kalloori Uthavi Peraasiriyar Thervukku Hallticket Chennai: Aasiriyar thervu vaariyaththin thalaivar S. Jayanthi veliyaitta seithikkurippu: Arasu sattak kalloori inai peraasiriyar, uthaviperaasiriyar panikkaana ezhuthuth theruvu, Navambar 19 mudhal 24 varai nadaththappada ulladhu. Theravargalukku nuzhaivuchcheettu (hallticket) aasiriyar thervu vaariyaththin inaiyathalaththil (www.trb.tn.gov.in) pathivearram seyyappattulladhu. Theravargal thangalin user ID matrum passwordai ullidu seythu nuzhaivuchcheettai pathivirakkam seythu kollalaam. Source : www.hindutamil.in Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சட்டக் கல்லூரிஇணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, நவம்பர் 19 முதல் 24 வரை நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.Source : www.hindutamil.in
Tamil
அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு ஹால்டிக்கெட்
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சட்டக் கல்லூரிஇணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, நவம்பர் 19 முதல் 24 வரை நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click the link above to read the full article on the original website.