அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பாடத்திட்ட மாற்றம் குறித்து நவ.23, 24-ல் ஆலோசனை

English

Chennai: The first consultation meeting in the series of curriculum changes in the Public Education Department will be held on November 23 and 24 under the leadership of Anbil Mahesh. The Tamil Nadu government has consistently opposed the Central Government's National Education Policy 2020. Instead, the state government has formulated and released a separate education policy for Tamil Nadu. To implement this, two committees have been recently appointed in the Public Education Department: an expert committee to design the new curriculum and a high-level committee to oversee and approve it. Under the leadership of Tamil Minister Anbil Mahesh, the consultation on curriculum changes will take place on November 23 and 24. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Pallikkalvith thuraiyil paadaththitta maarrram thodarpana mudhal aalosanai kootam amaichsar Anbil Mahesh thalaimaiyil Nava. 23, 24-am thethikalil nadaipera ulladhu. Maththiya arasin thesiya kalvik kolkai 2020-kku Tamilnadu arasu thodarnthu ethirppu therivithu varugiradhu. Itharku maarrraga, maanilaththukku ena prathayeka kalvik kolkaiyai vadivamaiththu Tamilnadu arasu veliyidddadhu. Ithaiyaduththu, puthiya paadaththittathai vadivamaippadharkana vallunar kuzhu marrum athai maerpaarvaiyittu opputhal alippadharkana uyarnilaik kuzhu ena 2 kuzuhgalaip Pallikkalvith thuraisaameepaththil niyamanam seithadhu. Tamil amsachari Anbil Mahesh thalaimaiyil paadaththitta maarram kuriththu Nava.23, 24-l aalosanai Chennai: Pallikkalvith thuraiyil paadaththitta maarrram thodarpana mudhal aalosanai kootam amaichsar Anbil Mahesh thalaimaiyil Nava. 23, 24-am thethikalil nadaipera ulladhu. Maththiya arasin thesiya kalvik kolkai 2020-kku Tamilnadu arasu thodarnthu ethirppu therivithu varugiradhu. Itharku maarrraga, maanilaththukku ena prathayeka kalvik kolkaiyai vadivamaiththu Tamilnadu arasu veliyidddadhu. Ithaiyaduththu, puthiya paadaththittathai vadivamaippadharkana vallunar kuzhu marrum athai maerpaarvaiyittu opputhal alippadharkana uyarnilaik kuzhu ena 2 kuzuhgalaip Pallikkalvith thuraisaameepaththil niyamanam seithadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper


Tamil

English

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றம் தொடர்​பான முதல் ஆலோசனைக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் நவ. 23, 24-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது. மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதற்கு மாற்​றாக, மாநிலத்​துக்கு என பிரத்​யேக கல்விக் கொள்​கையை வடிவ​மைத்து தமிழக அரசு வெளி​யிட்​டது. இதையடுத்​து, புதிய பாடத்​திட்​டத்தை வடிவ​மைப்​ப​தற்கான வல்​லுநர் குழு மற்​றும் அதை மேற்​பார்​வை​யிட்டு ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான உயர்​நிலைக் குழு என 2 குழுக்களை பள்​ளிக்​கல்​வித் துறைசமீபத்​தில் நியமனம் செய்​தது.


Tamil

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பாடத்திட்ட மாற்றம் குறித்து நவ.23, 24-ல் ஆலோசனை

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றம் தொடர்​பான முதல் ஆலோசனைக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் நவ. 23, 24-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதற்கு மாற்​றாக, மாநிலத்​துக்கு என பிரத்​யேக கல்விக் கொள்​கையை வடிவ​மைத்து தமிழக அரசு வெளி​யிட்​டது. இதையடுத்​து, புதிய பாடத்​திட்​டத்தை வடிவ​மைப்​ப​தற்கான வல்​லுநர் குழு மற்​றும் அதை மேற்​பார்​வை​யிட்டு ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான உயர்​நிலைக் குழு என 2 குழுக்களை பள்​ளிக்​கல்​வித் துறைசமீபத்​தில் நியமனம் செய்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்

தென்காசி மாவட்டம் இலஞ்சி மையத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வில் முறைகேடு: தேர்வர், ஒரு பெண் உட்பட 4 பேர் கைது