English
கர்நாடக சங்கீத மேடைகளுக்கு நேரடியாகக் கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் இசை நிகழ்ச்சி அமெரிக்காவின் டாலஸ், டெக்ஸாஸ் நகரில் நடக்கவிருக்கிறது! கர்நாடக சங்கீத மேடைகளில் கம்பராமாயணப் பாடல்களைப் பாடும் ஓரிரு முயற்சிகள் இதற்கு முன் தமிழகத்தில் நடந்துள்ளன. பாடகர்கள் சேஷகோபாலன், சிக்கில் குருச்சரண் போன்றோர் சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். ஆனால் விருத்தம் போல் அல்லாமல், ஒரு முழுமையான பாடலாக, பாடகருடன் பியானோ, மிருதங்கம், வயலின், கஞ்சிரா, இணைந்து இசைக்கும் முழு வடிவ கர்நாடக இசைக் கச்சேரி என்பது கம்பராமாயணப் பாடல்களுக்கு இதற்கு முன்னால் நடந்ததில்லை. அப்படி ஒரு கச்சேரி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி டாலஸ், டெக்ஸாஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற நாக் கலையரங்கில் நடக்கவிருக்கிறது.
Tamil
அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!
கர்நாடக சங்கீத மேடைகளுக்கு நேரடியாகக் கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் இசை நிகழ்ச்சி அமெரிக்காவின் டாலஸ், டெக்ஸாஸ் நகரில் நடக்கவிருக்கிறது!
கர்நாடக சங்கீத மேடைகளில் கம்பராமாயணப் பாடல்களைப் பாடும் ஓரிரு முயற்சிகள் இதற்கு முன் தமிழகத்தில் நடந்துள்ளன. பாடகர்கள் சேஷகோபாலன், சிக்கில் குருச்சரண் போன்றோர் சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். ஆனால் விருத்தம் போல் அல்லாமல், ஒரு முழுமையான பாடலாக, பாடகருடன் பியானோ, மிருதங்கம், வயலின், கஞ்சிரா, இணைந்து இசைக்கும் முழு வடிவ கர்நாடக இசைக் கச்சேரி என்பது கம்பராமாயணப் பாடல்களுக்கு இதற்கு முன்னால் நடந்ததில்லை. அப்படி ஒரு கச்சேரி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி டாலஸ், டெக்ஸாஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற நாக் கலையரங்கில் நடக்கவிருக்கிறது.
Click the link above to read the full article on the original website.