English
Abhishek Nayar, former Indian assistant coach, proudly stated that if Abhishek Sharma, the rising star of the Indian T20 team from Punjab, is in good form during the T20 series against Australia, then Australia's 'Mr. Consistent' Josh Hazlewood will definitely be out of form. In the recently concluded one-day series, Hazlewood had dominated the Indian batsmen. However, Nayar systematically says that there is no chance for Hazlewood to bowl in the T20 team that includes Abhishek Sharma.
Tanglish
Indhiya T20 aniyin valarum natcaththiramaaga jolikkum Panjaabaich serntha Abishek Sharma Australiaavukku ethiraan T20 thodaril nalla formil irundhaal Australiaavin ‘Mister Consistent’ Jaash Haasilvud nichchayam form out aagividuvaar endru munnaal Indhiya udhavip payirchiyalar Abishek Naayar perumai pongak kooriyullaar. Nadandhu mudintha orunaal thodaril Haasilvud Indhiya paettaralaip paduthi eduthu vittaar. Aanaal, adhu pol Abishek Sharma irukkum T20 aniyil Haasilvud veesa saathiyame illai endru thittavattamaaga koorugiraar Abishek Naayar. Tamil “Abishek Sharma formil irundhaal Jaash Haasilvud kaali” – Abishek Naayar nethiyadi karuthu Indhiya T20 aniyin valarum natcaththiramaaga jolikkum Panjaabaich serntha Abishek Sharma Australiaavukku ethiraan T20 thodaril nalla formil irundhaal Australiaavin ‘Mister Consistent’ Jaash Haasilvud nichchayam form out aagividuvaar endru munnaal Indhiya udhavip payirchiyalar Abishek Naayar perumai pongak kooriyullaar. Nadandhu mudintha orunaal thodaril Haasilvud Indhiya paettaralaip paduthi eduthu vittaar. Aanaal, adhu pol Abishek Sharma irukkum T20 aniyil Haasilvud veesa saathiyame illai endru thittavattamaaga koorugiraar Abishek Naayar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
இந்திய டி20 அணியின் வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கும் பஞ்சாபைச் சேர்ந்த அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தால் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கன்சிஸ்டன்ட்’ ஜாஷ் ஹாசில்வுட் நிச்சயம் ஃபார்ம் அவுட் ஆகிவிடுவார் என்று முன்னாள் இந்திய உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பெருமை பொங்கக் கூறியுள்ளார். நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஹாசில்வுட் இந்திய பேட்டர்களைப் படுத்தி எடுத்து விட்டார். ஆனால், அதுபோல் அபிஷேக் சர்மா இருக்கும் டி20 அணியில் ஹாசில்வுட் வீச சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் அபிஷேக் நாயர்.
Tamil
“அபிஷேக் சர்மா ஃபார்மில் இருந்தால் ஜாஷ் ஹாசில்வுட் காலி” – அபிஷேக் நாயர் நெத்தியடி கருத்து
இந்திய டி20 அணியின் வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கும் பஞ்சாபைச் சேர்ந்த அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தால் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கன்சிஸ்டன்ட்’ ஜாஷ் ஹாசில்வுட் நிச்சயம் ஃபார்ம் அவுட் ஆகிவிடுவார் என்று முன்னாள் இந்திய உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ஹாசில்வுட் இந்திய பேட்டர்களைப் படுத்தி எடுத்து விட்டார். ஆனால், அதுபோல் அபிஷேக் சர்மா இருக்கும் டி20 அணியில் ஹாசில்வுட் வீச சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் அபிஷேக் நாயர்.
Click the link above to read the full article on the original website.