அனைத்துவித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ-பசிபிக் விடுபட வேண்டும்: ராஜ்நாத் சிங்

English

Kuala Lumpur: India’s policy is that the Indo-Pacific must be free from all kinds of pressure, said Indian Defence Minister Rajnath Singh at the meeting of Defence Ministers held in Malaysia. Speaking at the ASEAN-India Defence Ministers’ meeting held in Kuala Lumpur, Malaysia, Indian Defence Minister Rajnath Singh said, “When the ASEAN-India Defence Ministers’ meeting was initiated in Hanoi in 2010, it expressed its long-term vision. Over the past 15 years, this forum has evolved beyond being a platform for dialogue to become a framework for practical security cooperation.” Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kolalambur: Anaitthu vidha azhuththangalil irundhum Indo – Pasifik vidupada vendum enbadhe Indhiyaavin kolkai endru Malesiyavil nadandha paadhukaappu amaichargalukkaana koottathil Indhiya paadhukaappu amaichar Rajnath Singh theriviththaar. Malesiyavin Kolalamburil nadandha Aseeyan – Indhiya paadhukaappu amaichargal koottathil uraiyaatriya Indhiya paadhukaappu thurai amaichar Rajnath Singh, “Aseeyan – Indhiya paadhukaappu amaichargal koottam kadandha 2010-il Haneyil thodangappattapodhu adhu thanadhu tholainookku paarvaiyai velippaduththiyadhu. Kadandha 15 aandugalaga indha manram, uraiyaadalkalukkaana thalamaaga iruppadharku appaal, nadaimurai paadhukaappu oththuzhaippukkaana oru kattamaippaga maari ulladhu. Tamil anaitthuvitha azhuththangalil irundhum Indo-Pasifik vidupada vendum: Rajnath Singh Kolalambur: Anaitthu vidha azhuththangalil irundhum Indo – Pasifik vidupada vendum enbadhe Indhiyaavin kolkai endru Malesiyavil nadandha paadhukaappu amaichargalukkaana koottathil Indhiya paadhukaappu amaichar Rajnath Singh theriviththaar. Malesiyavin Kolalamburil nadandha Aseeyan – Indhiya paadhukaappu amaichargal koottathil uraiyaatriya Indhiya paadhukaappu thurai amaichar Rajnath Singh, “Aseeyan – Indhiya paadhukaappu amaichargal koottam kadandha 2010-il Haneyil thodangappattapodhu adhu thanadhu tholainookku paarvaiyai velippaduththiyadhu. Kadandha 15 aandugalaga indha manram, uraiyaadalkalukkaana thalamaaga iruppadharku appaal, nadaimurai paadhukaapp


Tamil

English

கோலாலம்பூர்: அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ – பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று மலேசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கடந்த 2010-ல் ஹனேயில் தொடங்கப்பட்டபோது அது தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மன்றம், உரையாடல்களுக்கான தளமாக இருப்பதற்கு அப்பால், நடைமுறை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பாக மாறி உள்ளது.


Tamil

அனைத்துவித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ-பசிபிக் விடுபட வேண்டும்: ராஜ்நாத் சிங்

கோலாலம்பூர்: அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ – பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று மலேசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கடந்த 2010-ல் ஹனேயில் தொடங்கப்பட்டபோது அது தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மன்றம், உரையாடல்களுக்கான தளமாக இருப்பதற்கு அப்பால், நடைமுறை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பாக மாறி உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்’ – விஜய்

ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்