English
Chennai: BJP state president Nainar Nagendran has criticized the All-Party Meeting, calling it a drama to mislead the people. In his statement, he said: "Chief Minister Stalin, who has never convened an All-Party Meeting to resolve the people's issues, is now holding a special intense meeting with opposition leaders. This clearly shows that this is another drama to mislead the people." Source: Hindu Tamil Thisai.
Tanglish
English Chennai: anaitthuk katchi kootam makkalai thisai thiruppum nadagam ena BJP maanila thalaivar Nainar Nagenndhiran vimarsiththullaar. Ithukkuriththu avar veliyiddulla arikkai: makkal kuraigalai theerkka orupodhum anaitthuk katchik kootaththaik kootadha mudhalvar Stalin, tharpodhu mattum vaakkalar sirappu theevira thiruththam parriya kootaththai nadaththuvadhil irundhe therigiradhu ithu makkalai madaimaatra nadaththappadum marrumoru thisaithiruppu nadagam enru. Tamil anaitthuk katchi kootam thisai thiruppum nadagam: Nainar Nagenndhiran vimarsanam Chennai: anaitthuk katchi kootam makkalai thisai thiruppum nadagam ena BJP maanila thalaivar Nainar Nagenndhiran vimarsiththullaar. Ithukkuriththu avar veliyiddulla arikkai: makkal kuraigalai theerkka orupodhum anaitthuk katchik kootaththaik kootadha mudhalvar Stalin, tharpodhu mattum vaakkalar sirappu theevira thiruththam parriya kootaththai nadaththuvadhil irundhe therigiradhu ithu makkalai madaimaatra nadaththappadum marrumoru thisaithiruppu nadagam enru. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று.
Tamil
அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சென்னை: அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று.
Click the link above to read the full article on the original website.