அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு – தவெகவை பல்ஸ் பார்க்கிறதா திமுக?

English

DMK has convened an all-party meeting on the 2nd to discuss the Special Intensive Revision of Voter List (SIR). On behalf of the DMK, Poochi Murugan has personally gone to invite Tavekaw to participate. The DMK, which has been uniting parties opposing the BJP, has also invited Tavekaw, who has declared BJP as their policy adversary, to the all-party meeting. It is said that there are many political calculations behind inviting Tavekaw to the meeting. Tavekaw is likely to try to change this, seeing it as an opportunity to confirm that BJP is their policy adversary.


Tanglish

English sirappu theevira vaakkalar pattiyal thiruththa pani (SIR) kurithu vivaadhikka 2-am thethi anaiththu katchi koottaththai DMK koottiyulladhu. Idhil kalandhu kollumaaru DMK saarbil Poochi Murugan Thavegavuukku naeril sendru azhaippu viduththullaar. BJP-vai ethirkum katchigalai oraniyil thiratti thakka vaiththirukkum DMK, thangalin kolkai ethiri endru BJP-vai ariviththirukkum Thavegavai-yum anaiththu katchi koottaththukku azhaiththiruppadhaan pinnaniyil pala arasiyal kanakkugal iruppadhaga koorappadugiradhu. BJP thangalin kolkai ethiri endru ariviththiruppadhai urudhippadutha thangalukkuk kidaiththirukkum vaayppaga Thavega ithai maattrik kollamuyalum. Tamil anaiththu katchi koottaththukku azhaippu – Thavegavai paals paarkkiradhaa DMK? Sirappu theevira vaakkalar pattiyal thiruththa pani (SIR) kurithu vivaadhikka 2-am thethi anaiththu katchi koottaththai DMK koottiyulladhu. Idhil kalandhu kollumaaru DMK saarbil Poochi Murugan Thavegavuukku naeril sendru azhaippu viduththullaar. BJP-vai ethirkum katchigalai oraniyil thiratti thakka vaiththirukkum DMK, thangalin kolkai ethiri endru BJP-vai ariviththirukkum Thavegavai-yum anaiththu katchi koottaththukku azhaiththiruppadhaan pinnaniyil pala arasiyal kanakkugal iruppadhaga koorappadugiradhu. BJP thangalin kolkai ethiri endru ariviththiruppadhai urudhippadutha thangalukkuk kidaiththirukkum vaayppaga Thavega ithai maattrik kollamuyalum. M


Tamil

English

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் பூச்சி முருகன் தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டி தக்க வைத்திருக்கும் திமுக, தங்களின் கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்திருக்கும் தவெகவையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதன் பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக தங்களின் கொள்கை எதிரி என்று அறிவித்திருப்பதை உறுதிப்படுத்த தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக தவெக இதை மாற்றிக் கொள்ள முயலும்.


Tamil

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு – தவெகவை பல்ஸ் பார்க்கிறதா திமுக?

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் பூச்சி முருகன் தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டி தக்க வைத்திருக்கும் திமுக, தங்களின் கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்திருக்கும் தவெகவையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதன் பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக தங்களின் கொள்கை எதிரி என்று அறிவித்திருப்பதை உறுதிப்படுத்த தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக தவெக இதை மாற்றிக் கொள்ள முயலும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘இண்டியா கூட்டணிக்கு வாருங்கள்…’ – புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு திமுக பகிரங்க அழைப்பு!

இந்தியாவின் உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடியை முதலீடு செய்கிறது டிபி வேர்ல்டு நிறுவனம்