English
வி.ராம்ஜி தான் வாசிக்கும் வாத்தியக் கருவியால், அதனை நுட்பமாக வாசிக்கும் நேர்த்தியால் பிரபலமடைந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், ஓர் இசைக்கருவியை, நம் இந்திய உலகில் அறிமுகப்படுத்தி, அந்த இசைக்கருவிக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுத்த கலைஞர்கள் வெகு குறைவு. அவரால்… அந்த இசைக்கருவி பிரபலமாயிற்று இங்கே. அந்த இசைக்கருவி… சாக்ஸபோன். அதை பிரபலப்படுத்தியவர் கத்ரி கோபால்நாத்.
Tamil
அந்த சாக்ஸபோன் அழுதுகொண்டிருக்கிறது! – கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி… அஞ்சலி… மவுன அஞ்சலி!
வி.ராம்ஜி
தான் வாசிக்கும் வாத்தியக் கருவியால், அதனை நுட்பமாக வாசிக்கும் நேர்த்தியால் பிரபலமடைந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், ஓர் இசைக்கருவியை, நம் இந்திய உலகில் அறிமுகப்படுத்தி, அந்த இசைக்கருவிக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுத்த கலைஞர்கள் வெகு குறைவு. அவரால்… அந்த இசைக்கருவி பிரபலமாயிற்று இங்கே. அந்த இசைக்கருவி… சாக்ஸபோன். அதை பிரபலப்படுத்தியவர் கத்ரி கோபால்நாத்.
Click the link above to read the full article on the original website.