English
Chennai: Chief Minister Stalin has expressed his condolences over the car bombing incident near Delhi's Shakurbasti. In a post on his X page, he stated, "I am shocked and saddened to learn that many innocent people lost their lives in the explosion near Delhi's Shakurbasti. The footage taken from the scene is truly heartbreaking. I extend my condolences to the families deeply grieved by this tragedy. I pray that those fighting with injuries gain strength and recover soon." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Chennai: Delhi Sengottai aruge erpatta car vedippu sambavathukku mudhalvar Stalin irangal therivithullaar. Ithukkurithu thanadhu ex pakkathil pathivittulla avar, "Delhi Sengottai aruge nadandha vedippu sambavathil pala appavigal baliyanathai arindhu athirchiyum vedhanaiyum adaindhen. Sambava idathilirundhu edukappatta kaatchigal unmaiyileye manadhai udaikkindrana. Thuyarathil aazhnthulla kudumbathinarukku enathu irangalgalai therivithuk kolgiren. Kaayangaludan poradupavargal valimai peravum, viraivil gunamadaiyavum vizhaikiren" endru therivithullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Tamil
“அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” – டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.