அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல்

English

English Kovai: AIADMK administrators are in contact with me. Former MLA K.A. Sengottaiyan said that revealing their names would put them at risk. Yesterday, at the Kovai airport, he told reporters: I have sent a 250-page letter to the Election Commission requesting an investigation into the petition regarding the double-leaf symbol allocation. It contains many important matters. According to the Election Commission rules, these cannot be disclosed publicly. Please wait for the next steps. Everything will proceed well. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kovai: Adimuga nirvaagikal ennudan thodarpil ullanar. Avargalathu peyargalai velippaduththinaal paathikkappaduvargal endru munnaal amaichar K.A.Sengottaiyan koorinaar. Kovai vimana nilaiyaththil seithiyalargalidam avar netru kooriyathavathu: Irattai ilai sinnam othukkeedu thodarpaga niluvaiyil ulla manu meethu visaaraṇai nadatha vendum endru therdhal aanaiyaththukku 250 pakka kaditham anuppiyullaen. Adhil pala mukkiya vishayangkal ullana. Therdhal aanaiya vidhikalinpadi avatrai veliyil solla mudiyadhu. Aduththagatta nadavadikkaiyai poruththirunthup paarungal. Nalladhe nadakkum. Tamil Adimuga nirvaagikal ennudan thodarpil ullanar: Sengottaiyan thagaval Kovai: Adimuga nirvaagikal ennudan thodarpil ullanar. Avargalathu peyargalai velippaduththinaal paathikkappaduvargal endru munnaal amaichar K.A.Sengottaiyan koorinaar. Kovai vimana nilaiyaththil seithiyalargalidam avar netru kooriyathavathu: Irattai ilai sinnam othukkeedu thodarpaga niluvaiyil ulla manu meethu visaaraṇai nadatha vendum endru therdhal aanaiyaththukku 250 pakka kaditham anuppiyullaen. Adhil pala mukkiya vishayangkal ullana. Therdhal aanaiya vidhikalinpadi avatrai veliyil solla mudiyadhu. Aduththagatta nadavadikkaiyai poruththirunthup paarungal. Nalladhe nadakkum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கோவை: அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இரட்டை இலை சின்​னம் ஒதுக்​கீடு தொடர்​பாக நிலு​வை​யில் உள்ள மனு மீது விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு 250 பக்க கடிதம் அனுப்​பி​யுள்​ளேன். அதில் பல முக்​கிய விஷ​யங்​கள் உள்​ளன. தேர்​தல் ஆணைய விதி​களின்​படி அவற்றை வெளி​யில் சொல்ல முடி​யாது. அடுத்​தகட்ட நடவடிக்​கையை பொறுத்​திருந்​துப் பாருங்​கள். நல்​லதே நடக்​கும்.


Tamil

அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல்

கோவை: அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இரட்டை இலை சின்​னம் ஒதுக்​கீடு தொடர்​பாக நிலு​வை​யில் உள்ள மனு மீது விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு 250 பக்க கடிதம் அனுப்​பி​யுள்​ளேன். அதில் பல முக்​கிய விஷ​யங்​கள் உள்​ளன. தேர்​தல் ஆணைய விதி​களின்​படி அவற்றை வெளி​யில் சொல்ல முடி​யாது. அடுத்​தகட்ட நடவடிக்​கையை பொறுத்​திருந்​துப் பாருங்​கள். நல்​லதே நடக்​கும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Bihar Election 2025: பிகார் தேர்தல் – 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு – News18 Tamil

பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது