அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரே, உலக தலைவராக செயல்படுவார்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் கருத்து

English

புதுடெல்லி: அடுத்த 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்று ஆஸ்​திரேலிய முன்​னாள் பிரதமர் டோனி அபோட் தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்​தி​யா, ஆஸ்​திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அண்​மை​யில் இந்​தி​யா, பிரிட்​டன் இடையே இதே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பல்​வேறு உலக நாடு​கள் சீனா​விடம் இருந்து விலகி இந்​தி​யா​வுடன் கைகோத்து வரு​கின்​றன.


Tamil

அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரே, உலக தலைவராக செயல்படுவார்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் கருத்து

புதுடெல்லி: அடுத்த 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்று ஆஸ்​திரேலிய முன்​னாள் பிரதமர் டோனி அபோட் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்​தி​யா, ஆஸ்​திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அண்​மை​யில் இந்​தி​யா, பிரிட்​டன் இடையே இதே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பல்​வேறு உலக நாடு​கள் சீனா​விடம் இருந்து விலகி இந்​தி​யா​வுடன் கைகோத்து வரு​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது