அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை

English

தூத்துக்குடி / தென்காசி: தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்டி இளை​யரசனேந்​தல் சாலை​யில் புதி​தாக திமுக அலு​வல​கம் கட்டப்பட்​டுள்​ளது. இதன் வளாகத்​தில் முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் வெண்கல முழு உரு​வச் சிலை நிறு​வப்​பட்​டுள்​ளது. வரும் 28-ம் தேதி மாலை விமானம் மூல​மாக மதுரை வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக கோவில்​பட்​டிக்கு வந்​து, மாலை 6 மணி​யள​வில் திமுக அலு​வல​கத்​தை​யும், கருணாநி​தி​யின் சிலை​யை​யும் திறந்து வைக்​கிறார்.


Tamil

அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை

தூத்துக்குடி / தென்காசி: தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்டி இளை​யரசனேந்​தல் சாலை​யில் புதி​தாக திமுக அலு​வல​கம் கட்டப்பட்​டுள்​ளது. இதன் வளாகத்​தில் முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் வெண்கல முழு உரு​வச் சிலை நிறு​வப்​பட்​டுள்​ளது.

வரும் 28-ம் தேதி மாலை விமானம் மூல​மாக மதுரை வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக கோவில்​பட்​டிக்கு வந்​து, மாலை 6 மணி​யள​வில் திமுக அலு​வல​கத்​தை​யும், கருணாநி​தி​யின் சிலை​யை​யும் திறந்து வைக்​கிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பழனிசாமியிடம் வயலில் முளைவிட்ட கதிரைத்தான் காட்டினேன்: தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் விவசாயி விளக்கம்

பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு தமிழக விவசாயிகளுக்கு உதவும்: நயினார் நாகேந்திரன் உறுதி