ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

English

New Delhi: In the first innings of the second and final cricket Test match against India, the West Indies team was bowled out for 248 runs and was asked to follow on. Following this, in their second innings, West Indies players Shai Hope and John Campbell scored half-centuries and are currently at the crease. The West Indies team is touring India and playing a two-Test series. In the first Test held in Ahmedabad, the Indian team won by an innings and leads the series 1-0.


Tanglish

Puduthelli: Indhiyaudanana 2-vadhu marrum kadaisi krikket test poddiyin mudhal inningsil maerku Indhiyath theevugal ani 248 rankalukku surundu follow on perrathu. Idaiyaduthu 2-vadhu inningsai vilaiyaadiya andha aniyin veerargal Shay Hope, John Campbell aghiyor arai sathamadithu kalathil ullanar. Maerku Indhiyath theevugal ani, Indhiyavil surruppayanam seithu 2 poddikal konda test thodaril vilaiyaadi varugiradhu. Akamathapathil nadaipetra mudhal poddiyil Indhiya ani innings verriyap petru thodaril 1-0 endra kanakkil munnilaiyil ulladhu. Puduthelli follow on perrathu maerku Indhiyath theevugal ani: 2-vadhu inningsil Campbell, Shay Hope arai satham Puduthelli: Indhiyaudanana 2-vadhu marrum kadaisi krikket test poddiyin mudhal inningsil maerku Indhiyath theevugal ani 248 rankalukku surundu follow on perrathu. Idaiyaduthu 2-vadhu inningsai vilaiyaadiya andha aniyin veerargal Shay Hope, John Campbell aghiyor arai sathamadithu kalathil ullanar. Maerku Indhiyath theevugal ani, Indhiyavil surruppayanam seithu 2 poddikal konda test thodaril vilaiyaadi varugiradhu. Akamathapathil nadaipetra mudhal poddiyil Indhiya ani innings verriyap petru thodaril 1-0 endra kanakkil munnilaiyil ulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: இந்​தி​யா​வுட​னான 2-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 248 ரன்​களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்​றது. இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய அந்த அணி​யின் வீரர்​கள் ஷாய் ஹோப், ஜான் கேம்ப்​பெல் ஆகியோர் அரை சதமடித்து களத்​தில் உள்​ளனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் வெற்​றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.


Tamil

ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

புதுடெல்லி: இந்​தி​யா​வுட​னான 2-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 248 ரன்​களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்​றது. இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய அந்த அணி​யின் வீரர்​கள் ஷாய் ஹோப், ஜான் கேம்ப்​பெல் ஆகியோர் அரை சதமடித்து களத்​தில் உள்​ளனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது.
அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் வெற்​றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு 

சுழற்​று​வ​தில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்