. अनलाइन सुताट सेली विलमबर वीवकारम् : मनिपु कोरिनार नादिकर बिर्गाश राज्य

English

Hyderabad: In connection with the online gambling app advertisement case, the Hyderabad CID special investigation team has sent notices to 29 people, including actors Prakash Raj, Rana, Vijay Deverakonda, and Manju Latheshumi, summoning each of them for questioning and seeking explanations. Yesterday, actor Prakash Raj appeared before the CID office in continuation of this matter and provided explanations to the questions asked by them. Additionally, he submitted some bank account details to the special investigation team. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Haidarabaath: Aanlain soothaata seyyali vilambaraththil nadatha nadigar Prakaash Raaj, Raanaa, Vijay Thevarakonda, Manju Latsumi utpada 29 perukku Haidarabaath CID sirappu visaaraṇai kuzhu, notice anuppi ovvoruvaraga visaaraṇaikku azhaiththu vilakkam kaettu varugiradhu. Innilaiyil, netru nadigar Prakaash Raaj inda vivakaaram thodarbhaaga CID aluvalagaththil aajaragi, avargal kaetta kelvigalukku vilakkam aliththaar. Melum, sila vanki kanakku vivarangalaiyum avar sirappu visaaraṇai kuzhuvidam samarpiththaar. Tamil Aanlain soothaata seyyali vilambara vivakaaram: Mannippu koorinaar nadigar Prakaash Raaj Haidarabaath: Aanlain soothaata seyyali vilambaraththil nadatha nadigar Prakaash Raaj, Raanaa, Vijay Thevarakonda, Manju Latsumi utpada 29 perukku Haidarabaath CID sirappu visaaraṇai kuzhu, notice anuppi ovvoruvaraga visaaraṇaikku azhaiththu vilakkam kaettu varugiradhu. Innilaiyil, netru nadigar Prakaash Raaj inda vivakaaram thodarbhaaga CID aluvalagaththil aajaragi, avargal kaetta kelvigalukku vilakkam aliththaar. Melum, sila vanki kanakku vivarangalaiyum avar sirappu visaaraṇai kuzhuvidam samarpiththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஹைதராபாத்: ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், நேற்று நடிகர் பிர​காஷ் ராஜ் இந்த விவ​காரம் தொடர்​பாக சிஐடி அலு​வல​கத்​தில் ஆஜராகி, அவர்​கள் கேட்ட கேள்வி​களுக்கு விளக்​கம் அளித்​தார்​.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களை​யும் அவர் சிறப்பு விசா​ரணை குழு​விடம் சமர்​பித்​தார்.


Tamil

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பர விவகாரம்: மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ் ராஜ்

ஹைதராபாத்: ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று நடிகர் பிர​காஷ் ராஜ் இந்த விவ​காரம் தொடர்​பாக சிஐடி அலு​வல​கத்​தில் ஆஜராகி, அவர்​கள் கேட்ட கேள்வி​களுக்கு விளக்​கம் அளித்​தார்​.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களை​யும் அவர் சிறப்பு விசா​ரணை குழு​விடம் சமர்​பித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்